Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிக்பல்லாபூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பெங்களூரிலிருந்து சிக்பல்லாபூர் ஸ்தலத்துக்கு ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன. பயணிகள் சாதராணக் கட்டணத்தை கொண்டுள்ள KSRTC பேருந்துகள் அல்லது தனியார் சொகுசுப் பேருந்துகள் மூலம் பெங்களூரிலிருந்து இங்கு வரலாம். டாக்ஸிகள், ஆட்டோ மற்றும் வாடகை பைக்’குகளும் கூட பெங்களூரிலிருந்து சிக்பல்லாபூர் வருவதற்கு கிடைக்கின்றன.