Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிக்மகளூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சிக்மகளூர் எல்லா முக்கிய நகரங்ளுடனும் நல்ல முறையில் சாலை வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பெங்களூர் 240 கி.மீ தூரத்திலும், மங்களூர் 150 கி.மீ தூரத்திலும், ஹூப்ளி 306 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளன. அரசு போக்குவரத்து நிறுவனமான KSRTC மற்றும் தனியார் சொகுசு பேருந்துகள் இந்த நகரங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் சிக்மகளூருக்கு இயக்கப்படுகின்றன.