மால்பே - சூரியன், மணல் மற்றும் அலைகளின் எழில்கோலம்
கோயில் நகரமான உடுப்பியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு அழகிய கடற்கரை நகரம் இந்த மால்பே ஆகும். இது கர்நாடகக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு இயற்கைத் துறைமுகம் மற்றும்......
மங்களூர் – கர்நாடகத்தின் நுழைவாயில்
கர்நாடகத்தின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் எழில் வாய்ந்த மங்களூர் நகரமானது கரு நீலத்தில் காட்சியளிக்கும் அரபிக்கடலுக்கும், உயர்ந்து ஓங்கி நிற்கும் மேற்குத்தொடர்ச்சி......
உடுப்பி - சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்குமான நகரம்.
கர்நாடக மாநிலத்திலுள்ள உடுப்பி இங்குள்ள கிருஷ்ணர் கோயிலுக்கும் இதன் உணவுச்சுவைக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. உடுப்பி என்ற பெயரைக் கேட்டாலே நாவில் ஊறும் அளவுக்கு மத்வா......
கட்டி சுப்பிரமணிய கோயில் - பிம்பமாய் காட்சிதரும் பரம்பொருள்
கட்டி சுப்பிரமணிய கோயில் பெங்களூரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில், தொட்டபல்லப்பூர் நகரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் முன்னொரு காலத்தில் புனிதப் பயணம் வரும்......
கும்டா - செழிப்பான சிறு கடற்கரை நகரம்
கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள இந்த கும்டா நகரம் பிரமிப்பூட்டும் இயற்கை காட்சிகளையும் தொன்மையான நினைவுச்சின்னங்களையும் கொண்டு ஒரு மறக்க முடியாத சுற்றுலா......
கூர்க்– மடிந்து கிடக்கும் மலைகளும், காபி தோட்டங்களும்
கூர்க் அல்லது கொடகு என்று அழைக்கப்படும் மலைப்பிரதேசம் கர்நாடக மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலங்களில் ஒன்று. கர்நாடக மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மேற்குத்......
நாகர்ஹொளே - விலங்குகளின் உறைவிடம்
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள நாகர்ஹொளே நகரம், அதன் பெயரிலேயே உள்ள நாகர்ஹொளே தேசியப் பூங்காவுக்காக உலகப் பிரசித்தி பெற்றது. அதன் அடர்ந்த காடுகளில் வளைந்தும்,......
சிர்சி - கண் கவர் சுற்றுலாத் தளம்
பசுமையான காடுகளும், உயரமான நீர்வீழ்ச்சிகளும், தொன்மையான ஆலயங்களும் சேர்ந்து சிர்சி நகரத்தை உத்தர கன்னடா மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக மாற்றி இருக்கிறது.......
பைந்தூர் - சூரியனும், சமுத்திரமும் சங்கமிக்கும் இடம்
பைந்தூர் கிராமம் அதனுடைய சூரிய அஸ்த்தமனக் காட்சிக்காகவும், அழகிய கடற்கரைக்காகவும் உலகப் புகழ்பெற்றது. இந்த எழில் கொஞ்சும் கிராமம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தபுரா......
யானா - சிவபெருமான் தஞ்சமடைந்த இடம்
யானாவின் அசாதாரணமான பாறை வடிவங்களுக்காகவே இங்கு இயற்கை காதலர்களும், சாகசப் பிரியர்களும் படை எடுத்து வருவது போல் வருவர். இந்த கவின் கொஞ்சும் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையில்......
நிருத்ய கிராமம் - நாட்டியத்தின் இதயத் துடிப்பு
இந்தியாவில் பாரம்பரிய நடனங்களுக்காகவே தொடங்கப்பட்ட முதல் நவீன குருகுலம் நிருத்ய கிராமமே ஆகும். இந்த தனித்துவமான நாட்டிய கிராமம் பெங்களூரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில்,......
கர்கலா - பாஹுபலியின் பூமி
வரலாற்று சிறப்பு வாய்ந்த கர்கலா நகரம் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற ஆன்மீக ஸ்தலமாகும்.கர்கலா நகரத்தின் வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்கும்......
துபாரே - யானைகளோடு சில காலம்
கர்நாடகாவின் கூர்க் மாவட்டத்தில், காவேரியின் கரையோரங்களில் அமைந்திருக்கும் துபாரேவின் அடர்ந்த காடுகள் யானைகள் முகாமுக்காக மிகவும் பிரபலம். இங்கு நீங்கள் ராட்சஸ உருவமும், சாந்த......
தேவராயனதுர்க்கா – மலைகளின் நடுவே ஒரு பயணம்
அடர்ந்த பசுமையான காடுகள் சூழ அமைந்துள்ள தேவராயனதுர்க்கா எனும் இந்த மலைவாசஸ்தலம் விடுமுறைச்சுற்றுலாவுக்கான இனிமையான மலைநகரமாக அறியப்படுகிறது. 3940 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த......
தடியாண்டமோல் – கர்நாடகாவின் மூன்றாவது உயரமான சிகரம்
தடியாண்டமோல் கர்நாடக மாநிலத்தின் மூன்றாவது உயரமான மலைச்சிகரமாகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைஸ்தலம் கூர்க் மாவட்டத்திலுள்ள கக்கபே நகரத்துக்கு அருகில் உள்ளது. கேரள......
ராமநகரம் - பட்டு சாம்ராஜ்யம்
பட்டு நகரம் என்று அழைக்கப்படும் ராமநகரம் பெங்களூரிலிரிந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் ராமநகர மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கி வருகிறது. கர்நாடகாவின் மற்ற பகுதிகளை போலவே......
குக்கே சுப்ரமண்யா - முருகக்கடவுள் பாம்புக்கடவுளாக தரிசனமளிக்கும் ஸ்தலம்
கர்நாடக மாநிலத்தில் மங்களூருக்கு அருகே சுல்லியா எனுமிடத்தில் இந்த குக்கே சுப்ரமண்யா கோயில் அமைந்துள்ளது. முருகக்கடவுள் அல்லது சுப்ரமண்யா இங்கே பாம்புகளின் கடவுளாக இந்த கோயிலில்......
ஹொன்னேமரடு – சாகச நெஞ்சங்களுக்கான சுற்றுலாத்தலம்
ஹொன்னேமரடு என்ற இந்த விடுமுறை சுற்றுலாஸ்தலம் சாகச பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் நீர் விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் உள்ள பயணிகளுக்காகவே காத்திருக்கும் ஒரு ஸ்தலமாகும்.......
கொடசத்ரி – கடின நெஞ்சம் படைத்தவர்களுக்கு
கடல் மட்டத்திலிருந்து 1343 மீட்டர் உயரத்தில் உள்ள கொடசத்ரி மலைப்பிரதேசம் இந்தியாவின் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலைக் கொண்டுள்ளது. அடர்ந்த......
கெம்மனகுண்டி - அரசர்களின் உல்லாச நகரம்
கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் பாபா புதன் கிரி குன்றுகளுக்கு மத்தியில் கெம்மனகுண்டி நகரம் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கெம்மனகுண்டியை சூழ்ந்து காணப்படும்......
நஞ்சன்கூடு – தொன்மையான கோயில் நகரம்
கடல் மட்டத்திலிருந்து 2155 அடி உயரத்தில் கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சன்கூடு தன் சிறப்பான பண்பாட்டு மற்றும் பாரம்பரிய பின்னணிக்கு புகழ் பெற்றுள்ளது. ஆதியில்......
கபினி - யானைகளின் தலைநகரம்
கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் நகரத்திலிருந்து 163 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கபினி பிரதேசம் கபினி காட்டுயிர் பாதுகாப்பு வனப்பகுதிக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. இது......
சக்லேஷ்பூர் - அதிகம் அறியப்படாத சுற்றுலாத்தலம்
மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சிறு மலைநகரம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுற்றுலாத்தலமாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 949 மீட்டர் உயரத்தில் கர்நாடக மாநிலத்தின் ஹாசன்......
குதுரேமுக் - ஒரு வித்தியாசமான சுற்றுலாஸ்தலம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குதுரேமுக் ஒரு புகழ்பெற்ற மலைவாசஸ்தலமாகும். இது மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. மடிப்பு......
ஸ்ரீரங்கப்பட்டணா - கண்முன்னே உயிரோவியமாய் வரலாறு!
ஸ்ரீரங்கப்பட்டிணம் அமைந்திருக்கும் இடம் ஒன்றே போதும், வரலாற்று பின்னணி கொண்ட இந்த சுற்றுலா ஸ்தலத்தின் அருமையை விளக்குவதற்கு. காவிரி ஆற்றின் இரு கிளை ஆறுகளால் சூழப்பட்டு......
அகும்பே - ராஜநாகத்தின் தலைநகரம்
அரபிக் கடலில் சூரியன் அஸ்த்தமனமாகும் கவின் கொஞ்சும் காட்சிக்கு சொந்தமான ஊர் அகும்பே. அகும்பே மால்நாடு பகுதியில் உள்ள மகாகவி குவெம்புவின் சொந்த ஊரான தீர்த்தஹள்ளி தாலுக்காவில்......
பத்ரா - பசுமைச்சொர்க்கம்
பத்ரா காட்டுயிர் சரணாலயத்துக்காக இந்த பத்ரா சுற்றுலாஸ்தலம் பிரசித்தமாக அறியப்படுகிறது. இது கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில்......
மரவந்தே - கன்னிக் கடற்கரையில் ஓர் உலா
மரவந்தே நகரம் தனது வலது புறத்தில் அரபிக்கடலையும், இடது புறத்தில் சௌபர்ணிகா நதியையும் கொண்டு, அதன் நடுவே ஒரு சொர்க்க பூமியாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இது கர்நாடகாவின்......
முருதேஸ்வர் - அஸ்த்தமனத்திலும் பிரகாசிக்கும் சிவபெருமான்
உலகத்திலேயே இரண்டாவது பெரிய சிவன் சிலையை தன்னகத்தே கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முருதேஸ்வர் நகரம் கர்நாடகாவின் மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது.சிறு குன்றின் மீது எழில்......
ஜோக் நீர்வீழ்ச்சி - இயற்கையின் பெருமிதப் படைப்பு
கம்பீரமும், பேரழகும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற இயற்கையின் பெருமிதப் படைப்பாய் விளங்குகிறது ஜோக் நீர்வீழ்ச்சி. ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா,......
பீமேஸ்வரி - சாகசக்காரர்களின் புகலிடம்
சாகசக்காரர்களுக்கும், இயற்கை காதலர்களுக்கும் விருப்பமான சுற்றுலா தலமாக மாறி வரும் அழகிய சிறு நகரம் பீமேஸ்வரி. இது பெங்களூரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மந்தியா......
வயநாடு - கன்னிமை மாறா மலைப்பூமியின் இயற்கைப்பூரிப்பு!
கேரளாவின் 12 மாவட்டங்களில் ஒன்றான இந்த வயநாடு மாவட்டம் கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கிடையே அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க எழில் காட்சிகளால் சூழப்பட்டுள்ள இயற்கை......
ஹலேபீடு - ராஜ மஹோன்னத சிதிலங்கள் காட்சியளிக்கும் வரலாற்றுத்தலம்
ஹலேபீடு எனும் பெயருக்கு ‘தொன்மையான நகரம்’ என்பது பொருளாகும். இது முற்காலத்தில் ஹொய்சள சாம்ராஜ்யத்தின் தலைநகராக திகழ்ந்துள்ளது. அக்காலத்தில் இந்த நகரம்......
சிரவணபெலகொலா – உயர்ந்து நிற்கும் கோமதேஸ்வரர்
சிரவணபெலகொலா நகரத்துக்குள் நுழைவதற்கு முன்பே பயணிகள் 17.5 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கும் கோமதேஸ்வரர் சிலையை பார்க்க முடியும். 978ம் ஆண்டில் எழுப்பப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட......
ஹொரநாடு - இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட நகரம்
ஹொரநாடு நகரம் புகழ் பெற்ற அன்னபூர்ணேஸ்வரி கோயில் அமைத்திருக்கும் புண்ணிய ஸ்தலமாகும். இது சிக்மகளூரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில், மல்நாடு மலைப் பகுதிகளில்......
மைசூர் – பண்பாட்டுத் தலைநகரம்
கர்நாடக மாநிலத்தின் கலாச்சார தலைநகரமான மைசூர் அதன் தூய்மையான மற்றும் ராஜ கம்பீர தோற்றத்துக்காகவே தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற நகரமாகும். மைசூரின் புராதான அழகும் நன்கு......
ஹாசன் – ஹொய்சள வம்சத்தின் பாரம்பரிய நகரம்
கிருஷ்ணப்ப நாயக் எனும் தளபதியால் 11ம் நூற்றான்டில் உருவாக்கப்பட்ட இந்த ஹாசன் நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகிறது. உள்ளூர் குலதெய்வமான ஹாசனம்பா எனும்......
சவன்துர்கா - காத்திருக்கும் சாகச அனுபவங்கள்
அரண்கள் போல் உயர்ந்து நிற்கும் இரண்டு மலைகள், கோயில்கள், இயற்கை எழில் ஆகியவை சேர்ந்து காட்சியளிக்கும் இந்த சவன்துர்க்கா நகரம் பெங்களூரிலிருந்து 33 கி.மீ தூரத்தில் உள்ளது.......
பேலூர் - ஹொய்சளர் காலத்திய புராதன நகரம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாஸ்தலங்களில் பேலூர் நகரமும் ஒன்று. ஹாசன் மாவட்டத்தில் உள்ள இந்த கோயில் நகரம் பெங்களூர் நகரத்திலிருந்து 220 கிலோமீட்டர் பயண......
கொல்லூர் - தேவி மூகாம்பிகையின் அருள் நகரம்
கர்நாடக மாநிலத்தில் குண்டப்பூர் தாலுக்காவில் அமைந்துள்ள இந்த சிறு நகரம், நாடு முழுவதிலுமுள்ள பக்தி யாத்ரீகர்களால் விரும்பப்படும் நகரமாகும். அழகிய மேற்குத்தொடர்ச்சி......
பட்கல் – வரலாற்றின் சுவடுகள் பதிந்த நிலம்
கர்நாடக மாநிலத்திலுள்ள மிகப்பழமையான மற்றும் தொன்மையான பாரம்பரியப் பின்னணி வாய்க்கப்பெற்ற நகரங்களுள் இந்த பட்கல் நகரம் ஒன்றாகும். இது இந்தியாவிலுள்ள பழைய துறைமுகங்களில்......
சித்தாபூர் - வேளாண் நகரம்
சித்தாபூர் நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே கூர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சித்தாப்பூரில் காப்பிக் கொட்டை, ஏலக்காய், மிளகு மற்றும் அன்னாசி பழம் ஆகியவை அதிக......
சிருங்கேரி – ஒரு புனித ஸ்தலம்
துங்க நதிக்கரையின் கரையில் அமைந்துள்ள அமைதியான இந்த நகரில்தான் ஹிந்துக்களால் போற்றப்படும் ஆன்மீக குரு ஆதி சங்கராச்சாரியார் தன் முதல் மடத்தை நிறுவினார். அதிலிருந்து எழில்......
சோன்டா - மடாலய நகரம்
கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தில் புகழ் பெற்ற கோயில் நகரமான சிர்சி ஸ்தலத்துக்கு அருகில் உள்ள இந்த சோன்டா நகரம் பிரசித்தமான கோயில் நகரமாகவும், வாடிராஜ மடம் அமைந்துள்ள......