Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சில்கா » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது சில்கா ரயில் மூலம்

சில்காவிற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையங்கள் ரம்பா மற்றும் பளுகோனில் உள்ளது. சில்காவில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ரம்பா. ஆனால் பளுகோனோ இதற்கு மிக அருகில் இருக்கிறது. இந்த இரயில் நிலையங்களில் இருந்து சில்காவிற்கு செல்ல எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. டாக்சி வசதிகளும் கூட உள்ளன. மறக்க முடியாத அனுபவத்தை பெற படகு வழியாகும் பயணிக்கலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன சில்கா

Trains from Hyderabad to Chilka

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
East Coast Exp
(18646)
10:20 am
Secunderabad Jn (SC)
5:26 am
Chilka (CLKA)
All days