Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சில்கா » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாலை வழியாகவும் சில்காவை வந்தடையலாம். இதற்கு அருகில் இருக்கும் நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் டாக்சிகள் மூலமாக இங்கு வரலாம். அருகில் இருக்கும் நகரங்களில் இருந்து சில்காவை சுற்றிப் பார்க்க ஒடிசா சுற்றுலா வளர்ச்சி கழகம் பல சுற்றுலா ஏற்பாடுகளை செய்து தருகிறது. குளிர் சாதன பேருந்தில் இவ்வகை சுற்றுலாவை மேற்கொள்ள ஒரு நபருக்கு 500 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.