Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சித்தோர்கர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01சித்தோர்கர் கோட்டை

    சித்தோர்கர் கோட்டை

    சித்தோர்கர் நகரின் மஹோன்னத வரலாற்றுப் பின்னணிக்கான சான்றாக இந்த சித்தோர்கர் கோட்டை கம்பீரமாக எழுந்து நிற்கின்றது. இது மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டுப்புற கதைகளின்படி மௌரியர்கள் இந்த கோட்டையை 7ம் நூற்றாண்டில் கட்டியதாக...

    + மேலும் படிக்க
  • 02விஜய ஸ்தம்பம்

    விஜய ஸ்தம்பம்

    விஜய ஸ்தம்பம் அல்லது வெற்றிக்கோபுரம் என்றழைக்கப்படும் இந்த பிரபலமான சுற்றுலா அம்சம் சித்தோர்கர் நகரில் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தை மஹாராணா கும்பா மன்னர் 1440 ஆண்டு கட்டியுள்ளார்.

    இந்த கலையம்சம் கொண்ட அமைப்பு முகமது கில்ஜியை வெற்றிகொண்டதன் அடையாளமாக...

    + மேலும் படிக்க
  • 03காளிகா மாதா கோயில்

    காளிகா மாதா கோயில்

    எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த காளிகா மாதா கோயில் சித்தோர்கர் பகுதியின் மிகப்பழமையான கோயில்களில் ஒன்றாகும். சிசோடியா வம்சத்தைச் சேர்ந்த பப்பா ரவால் என்ற மன்னர் இந்தக் கோயிலை சூரியக்கடவுளுக்காக எழுப்பியுள்ளார். இருப்பினும் 14ம் நூற்றாண்டில் மஹாராணா ஹமீர்...

    + மேலும் படிக்க
  • 04கௌமுக் குண்ட்

    கௌமுக் குண்ட்

    கௌமுக் குண்ட் எனும் இந்த நீர்த்தேக்கம் புகழ்பெற்ற சித்தோர்கர் கோட்டையின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. கௌமுக் எனும் சொல்லுக்கு ‘பசுவின்வாய்போன்ற’ என்பது பொருளாகும். பாறைகளின் இடையே உள்ள வெடிப்புகளின் வழியே ஓடி வரும் நீரானது இறுதியில் இந்த...

    + மேலும் படிக்க
  • 05மஹா சதி

    மஹா சதி

    மஹா சதி எனப்படும் இந்த ஸ்தலம் உதய்பூர் மன்னர்கள் தகனம் செய்யப்பட்ட இடமாகும். இங்கு கங்கோத்பாவா குண்ட் எனும் இயற்கை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. மக்கள் நம்பிக்கைகளின்படி இது கங்கை ஆற்றின் துணை ஆறு ஒன்றினால் உருவானதாக சொல்லப்படுகிறது.

    அஹார் என்ற பெயரைக்கொண்ட...

    + மேலும் படிக்க
  • 06ராணா கும்பா அரண்மனை

    ராணா கும்பா அரண்மனை

    கர்ராஜபுதன மன்னரான மஹாராணா கும்பா வசித்த ஒரு வரலாற்றுச்சின்னம் இந்த ராணா கும்பா அரண்மனை ஆகும். 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கம்பீரமான அரண்மனை இந்தியாவின் மிகச்சிறந்த கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது.

    ராஜபுதன வம்சத்தாரின்...

    + மேலும் படிக்க
  • 07கீர்த்தி ஸ்தம்பம்

    கீர்த்தி ஸ்தம்பம் என்றழைக்கப்படும் இந்த ஜைன மரபுக்கோபுரம் 22 மீட்டர் உயரமும் ஏழு தளங்களும் கொண்ட கோபுரமாகும். இது முதலாம் ஜைன தீர்த்தங்கரரான ஆதிநாதருக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

    சோலங்கி கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டுள்ள கீர்த்தி ஸ்தம்பம் பலகணிகள்...

    + மேலும் படிக்க
  • 08கும்பா ஷியாம் கோயில்

    கும்பா ஷியாம் கோயில்

    மஹாவிஷ்ணு தெய்வத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கும்பா ஷியாம் கோயிலில் வராக அவதார வடிவில் விஷ்ணு பூஜிக்கப்படுகிறார். இந்தக்கோயில் மஹாராணா முதலாம் சங்க்ராம் மன்னரால் அவரது மருமகள் மீராவின் வேண்டுகோளுக்கிணங்க கட்டப்பட்டுள்ளது.

    இது சித்தோர்கர் கோட்டையில்...

    + மேலும் படிக்க
  • 09தொல்லியல்துறை அருங்காட்சியகம்

    தொல்லியல்துறை அருங்காட்சியகம்

    சித்தோர்கர் தொல்லியல்துறை அருங்காட்சியகம் பன்பீர்-கி-தீவார் எனும் இடத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா அம்சமாகும். வரலாற்று ஆர்வலர்கள் நிச்சயம் இந்த அருங்காட்சியகத்தை விரும்புவார்கள்.

    இங்கு பல அபூர்வமான வரலாற்று...

    + மேலும் படிக்க
  • 10பத்மினி அரண்மனை

    வீரமும் அழகும் பொருந்திய பத்மினி ராணியார் வசித்த அரண்மனையே இந்த பத்மினி அரண்மனை ஆகும். கம்பீரமான சித்தோர்கர் கோட்டையின் உள்ளே அமைந்துள்ள இது பத்மினி ராணியாரின் வீரம் மற்றும் நளினத்திற்கு சான்றாகவும் நிலைத்து நிற்கிறது.

    இந்த அரண்மனைக்கு அருகில் ஒரு அழகிய...

    + மேலும் படிக்க
  • 11மீரா கோயில்

    ராஜபுதன இளவரசியான மீராபாய்’க்காக இந்த மீரா கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர் தன் ராஜ சௌகரியங்களை எல்லாம் மறுத்து கிருஷ்ண பக்தி மார்க்கத்தில் கழித்த பெண் பக்தையாக அறியப்படுகிறார்.

    மீரா பாய் தன் வாழ்நாள் முழுக்கவே பஜனைகளைப் பாடுவதிலும் கிருஷ்ண பஹவானைத்...

    + மேலும் படிக்க
  • 12நாக்ரி

    நாக்ரி

    மௌரிய சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரமாக விளங்கிய இந்த நாக்ரி எனும் நகரம் சித்தோர்கரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. இது பய்ராச் நதிக்கரயில் அமைந்துள்ளது.

    முற்காலத்தில் மத்யாமிகா என்ற பெயரால் அறியப்பட்ட இந்நகரம் மௌரியார் ஆட்சிக்காலத்திலிருந்து குப்தர் காலம்...

    + மேலும் படிக்க
  • 13பாஸி காட்டுயிர் சரணாலயம்

    பாஸி காட்டுயிர் சரணாலயம்

    பாஸி காட்டுயிர் சரணாலயமானது பாஸி கிராமத்துக்கருகில் 50 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது. மேற்கில் விந்தியாச்சல மலைகளை எல்லைகளாக கொண்டுள்ள இது அற்புதமான இயற்கை எழிலுடன் காட்சியளிப்பதால் இயற்கை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது.

    காட்டுயிர் ஆர்வலர்கள்...

    + மேலும் படிக்க
  • 14சீதாமாதா காட்டுயிர் சரணாலயம்

    சீதாமாதா காட்டுயிர் சரணாலயம்

    சீதாமாதா காட்டுயிர் சரணாலயமானது ஆரவல்லி மலைத்தொடரில் மால்வா பீடபூமிப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. மிக அதிகமான தேக்கு மரங்கள் காணப்படும் அடர்ந்த இலையுதிர் காடுகளை இது கொண்டுள்ளது.

    மேலும், மூங்கில், சலார், நெல்லி மற்றும் பேல் மரங்கள் இந்த வனப்பகுதியில் அதிகம்...

    + மேலும் படிக்க
  • 15சன்வாரியாஜி கோயில்கள்

    சன்வாரியாஜி கோயில்கள்

    சித்தோர்கர் நகரின் பிரதான ஆன்மிகத்தலங்களாக இந்த சன்வாரியாஜி கோயில்கள் கீர்த்தி பெற்றுள்ளன. கிருஷ்ண பஹவானின் அவதாரமான சன்வாரியாஜிக்காக இந்த கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஹிந்து பக்தர்களால், குறிப்பாக வட இந்திய பக்தர்களால், இந்த கோயில்கள் பெரிதும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat