Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சித்தோர்கர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சித்தோர்கர் சுற்றுலாத்தலமானது ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கும், பக்கத்து மாநில முக்கிய நகரங்களுக்கும் நல்ல பேருந்து வசதிகளை கொண்டுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசுப்போக்குவரத்து பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் ஜெய்பூர், இந்தோர் மற்றும் அஜ்மேரிலிருந்து சித்தோர்கர் நகருக்கு இயக்கப்படுகின்றன.