நாள் | அவுட்லுக் | அதிகபட்சம் | குறைந்தபட்சம் |
Saturday 16 Feb | ![]() |
17 ℃ 63 ℉ | 34 ℃93 ℉ |
Sunday 17 Feb | ![]() |
16 ℃ 61 ℉ | 33 ℃91 ℉ |
Monday 18 Feb | ![]() |
18 ℃ 64 ℉ | 34 ℃93 ℉ |
Tuesday 19 Feb | ![]() |
19 ℃ 65 ℉ | 34 ℃92 ℉ |
Wednesday 20 Feb | ![]() |
18 ℃ 65 ℉ | 31 ℃88 ℉ |
கூர்க் நகரின் வெப்பநிலை கோடை காலங்களில் 22 டிகிரி முதல் 40 டிகிரி வரை பதிவாகும்.
கூர்க் நகரின் மழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலங்களில் மிதமான வானிலையே நிலவும். இந்தக் காலங்களில் கூர்கின் இயற்கை அழகை காணும் எவருமே சொக்கித்தான் போவார்கள்.
கூர்கின் பனிக் காலமான அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்களில் 11 டிகிரி முதல் 28 டிகிரிவரை வெப்பநிலை நிலவும்.