Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கார்பெட் தேசிய பூங்கா » எப்படி அடைவது

எப்படி அடைவது

சுற்றுலாப் பயணிகள் கார்பெட் தேசிய பூங்காவை பேருந்துகளிலும் அடைய முடியும். கார்பெட் தேசிய பூங்காவின் பேருந்து நிலையம் அருகிலுள்ள முக்கிய நகரங்களுடன் அரசு பேருந்துகள் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து டீலக்ஸ் மற்றும் செமி-டீலக்ஸ் பேருந்துகளில் சுற்றுலாப் பயணிகள் கார்பெட் தேசிய பூங்காவை அடைய முடியும்.