சட்கோஷியா, கட்டாக்

கட்டாக்கில் இருந்து 136கிமீ தொலைவில் உள்ள இவ்வூர் சட்கோசியா சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. 1976ல், 796சதுர கிமீ பரப்பளவில்  ஒடிசா அரசால் உருவாக்கப்பட்ட இந்த சரணாலயத்தில் புலிகள், யானைகள், மான்கள், கரடிகள், ஊர்வன, நன்னீர் ஆமைகள் என பலவகையான் விலங்குகள் உள்ளன அதுமட்டுமல்லாது விசத்தன்மையுள்ள பல பாம்புகளும் இங்கு உண்டு.

Please Wait while comments are loading...