Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டல்ஹெளசி » ஈர்க்கும் இடங்கள்
  • 01கஜ்ஜார்

    கஜ்ஜார், சாகசத்தை விரும்புபவர்களுக்கு விருந்தளிக்கக் கூடிய இந்த இடத்தை, காலாடாப்பில் இருந்த 3 நாள் மலையேற்றம் செய்வதன் மூலம் அடைந்து விட முடியும். இந்த 3 நாள் மலையேற்றப் பயணத்தின் போது பயணிகள் வெண்பனி மூடிய நிலப்பகுதிகளின் அழகில் தங்களையே மறந்திடுவார்கள்.

    ...
    + மேலும் படிக்க
  • 02காலாடாப் வனவிலங்கு சரணாலயம்

    காலாடாப் வனவிலங்கு சரணாலயம்

    காலாடாப் வனவிலங்கு சரணாலயம், காலாடாப் காஜ்ஜர் சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது, இது டல்ஹெளசியில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் 1962 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த சரணாலயம் முழுவதும் தியோதர் மரங்களால்...

    + மேலும் படிக்க
  • 03காலாடாப்

    தரையிலிருந்து 80000மீ உயரத்தில் GPO-க்கு மேலே காந்தி சௌக்கில் அமைந்துள்ள காலாடாப் டல்ஹெளசியின் முதன்மையான சுற்றுலாதலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    இந்த இடத்தில் வருடம் முழுவதும் பனிப்பொழிவு இருக்கும். பனியின் காரணமாக ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் செல்ல...

    + மேலும் படிக்க
  • 04பூரி சிங் அருங்காட்சியகம்

    பூரி சிங் அருங்காட்சியகம்

    சென்ற நூற்றாண்டின் துவக்க காலங்களில் சம்பா பகுதியை ஆண்டு வந்த ராஜா பூரியை பெருமைப் படுத்தும் வகையில் பூரிசிங் அருங்காட்சியகம் 1908-ம் ஆண்டு கட்டப்பட்டது.

    இந்த மன்னர் தனது குடும்பத்தைப் பற்றிய மதிப்புமிக்க ஓவியங்களை இந்த அருங்காட்சியகத்திற்கு...

    + மேலும் படிக்க
  • 05கமீரா அணைக்கட்டு

    கமீரா அணைக்கட்டு

    ராவி நதியின் மேல் கட்டப்பட்டுள்ள கமீரா அணைக்கட்டு ஹிமாச்சல் மாநிலத்தின் வாழ்வாதாரமாக கருதப்படுகிறது. டல்ஹெளசியில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள இந்த அணைக்கட்டு நீர்மின் சக்தி திட்டங்களை பராமரிக்க உதவுகிறது.

    இங்கிருக்கும் ஏரியின் சிறப்பம்சம் அதன் மாறுபட்ட...

    + மேலும் படிக்க
  • 06பஞ்ச்புலா

    பஞ்ச்புலா

    பஞ்ச்புலா—ஐந்து பாலங்கள் என்று பொருள்படும் இந்த இடம், டல்ஹெளசியிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது. பஞ்ச்புலாவிலிருந்துதான் டல்ஹெளசி மற்றும் பலூனில் வசிப்பவர்களுக்கான குடிதண்ணீர் வழங்கப் படுகிறது.

    இந்த இடம் பீய்ச்சியடிக்கும் ஓடைகளுக்கு பெயர் பெற்ற...

    + மேலும் படிக்க
  • 07சட்தாரா நீர்வீழ்ச்சி

    சட்தாரா நீர்வீழ்ச்சி

    கடல் மட்டத்தில் இருந்து 2036மீ உயரத்தில் உள்ள சட்தாரா நீர்வீழ்ச்சி பஞ்ச்புலா செல்லும் வழியில் உள்ள குறிப்பிடத்தக்க சுற்றுலாதலமாகும். இந்த பகுதிகளில் 7 நீர்ச்சுனைகள் ஓடுவதால் இந்த நீர்வீழ்ச்சிக்கு சட்தாரா என்ற பெயர் வைக்கப்பட்டது.

    உள்ளூர் வாசிகளின்...

    + மேலும் படிக்க
  • 08பக்ரோட்டா மலைகள்

    பக்ரோட்டா மலைகள்

    கடல் மட்டத்தில் இருந்து 2085மீ உயரத்தில் உள்ள பக்ரோட்டா மலைகள், ஹிமாச்சல் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. பனி மூடிய மலை முகடுகளும் மற்றும் தியோதர் மரங்களும் இந்த இடத்தின் அழகை மேலும் கூட்டுவதாக இருக்கும்.

    சாகசத்தை...

    + மேலும் படிக்க
  • 09மேல் பக்ரோட்டா

    மேல் பக்ரோட்டா

    கடல் மட்டத்திலிருந்து 2085மீ உயரத்தில் அமைந்துள்ள மேல் பக்ரோட்டா டல்ஹெளசியின் குறிப்பிடத்தக்க சுற்றுலாதலங்களில் ஒன்றாக இருக்கிறது. இயற்கையழகை பருக விரும் சுற்றுலாப்பயணிகள் இந்த இடத்திற்கு நடந்து வருவதையே விரும்புவார்கள்.

    பக்ரோட்டா நடைபயணத்தின் ஒரு பகுதியாக...

    + மேலும் படிக்க
  • 10சுபாஷ் பாவ்லி

    சுபாஷ் பாவ்லி என்பது டல்ஹெளசியில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ள தொடர்ச்சியான நீரூற்றையே குறிக்கிறது. இந்த இடம் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸின் பெயரையே பெற்றிருக்கிறது.

    அவர் 1937-ம் ஆண்டு அவருடைய உடல்நிலை சரியில்லாமலிருந்த போது...

    + மேலும் படிக்க
  • 11செயின்ட் ஜான்ஸ் சர்ச்

    செயின்ட் ஜான்ஸ் சர்ச்

    பிரிட்டிஷ் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட செயின்ட் ஜான்ஸ் சர்ச், விக்டோரியாவின் காலத்தைச் சேர்ந்த அற்புதமான கட்டிடமாகும். 1863-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த தேவாலயம் டல்ஹெளசி நகரத்தில் உள்ள பழமையான மற்றும் வரலாற்று பெருமை வாய்ந்த கட்டிடங்களில் ஒன்றாகும்.

    ...
    + மேலும் படிக்க
  • 12ஆக்ஹாண்ட் சாண்டி அரண்மனை

    கி.பி.1747-1765-ல் இந்தப் பகுதியை ஆட்சி செய்த அரசர் உமேத் சிங்-கினால் கட்டப்பட்ட ஆக்ஹாண்ட் சாண்டி அரண்மனை சம்பா அரச குடும்பத்தினரின் இருப்பிடமாக இருந்த இடமாகும்.

    பின்வந்த காலங்களில் ராஜா சாம் சிங்-கினால், பிரிட்டிஷ் பொறியாளர்களின் உதவியுடன் இந்த இடம்...

    + மேலும் படிக்க
  • 13ரங் மஹால்

    ரங் மஹால்

    ரங் மஹால், ராஜா உமேத் சிங்கினால் சுரானா மொஹல்லாவில் கட்டப்பட்டுள்ள இந்த இடம் முகலாய மற்றும் ஆங்கிலேய கட்டிடக்கலைகளின் கலப்பு ஆகும். சுற்றுலா பயணிகள் இந்த இடத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயமாக கிருஷ்ண பகவானின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் 18வது நூற்றாண்டைச்...

    + மேலும் படிக்க
  • 14திபெத்திய கைவினைப்பொருள் மையம்

    டல்ஹெளசியின் பக்ரோட்டா மலைகளிலிருந்து 2 கிமீ தொலைவிலேயே திபெத்திய கைவினைப்பொருள் மையம் அமைந்திருக்கிறது. திபெத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தக் கூடிய கலைப்பொருட்களை வாங்குவதற்கு இந்த இடம் மிகவும் ஏற்றது.

    இந்த மையத்தில் நகைகள், நினைவுப் பரிசுகள்...

    + மேலும் படிக்க
  • 15காஞ்சி பஹாரி

    காஞ்சி பஹாரி

    காஞ்சி பஹாரி டல்ஹெளசியின் குறிப்பிடத்தக்க இயற்கை நடைபயணப்  (Nature Walk) பகுதிகளுள் ஒன்றாகும். காஞ்சி பஹாரி என்ற வார்த்தைக்கு 'வழுக்கை மலை' என்று பெயர். ஏனெனில் இந்த மலையின் சிகரப் பகுதிகளில் மரங்களையோ அல்லது வேறு வகை தாவரங்களையோ காண முடியாது மற்றும் அதன்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat