Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டல்ஹெளசி » எப்படி அடைவது

எப்படி அடைவது

டல்ஹெளசி சாலைப் போக்குவரத்து வாயிலாக அருகிலுள்ள பல்வேறு நகரங்களுடன் சிறந்த வகையில் இணைந்துள்ளது. 560 கிமீ தூரத்தில் உள்ள, தலைநகரம் டெல்லியில் இருந்து தொடர்ச்சியாக இயக்கப்படும் சொகுசு பேருந்துகளை பயன்படுத்தி டல்ஹெளசி நகரை அடையவும் முடியும். குளிர்பதன பேருந்துகளில் டெல்லியில் இருந்து டல்ஹெளசி செல்வதற்கு சுமார் ரூ.1500/- செலவாகும்.