தண்டேலிக்கு பயணம் செய்யும் பயணிகள் இந்த தண்டேலி காட்டுயிர் சரணாலயத்துக்கு தவறாமல் விஜயம் செய்ய வேண்டும். இதுவே இந்த ஸ்தலத்தின் பிரதான சுற்றுலா அம்சமாக கருதப்படுகிறது.
1956ம் ஆண்டு மே 10 ம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்டுப்பகுதி தண்டேலி காட்டுயிர் சரணாலயமாக...
தண்டேலி பேருந்து நிலையத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள குல்கி எனும் கிராமத்தில் உள்ள இந்த குல்கி இயற்கை மையமும் குறிப்பிடத்தக்க சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த மையத்தில் சுற்றுலாப்பயணிகளுக்காகவே வனப்பகுதியில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு...
தண்டேலி சுற்றுலாஸ்தலத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் அவசியம் காணவேண்டிய மற்றொரு அம்சம் இந்த ஷிரோலி சிகரமாகும். இது தண்டேலியிலிருந்து 25 கி.மீ தூரத்தில் தண்டேலி காட்டுயிர் சரணாலயத்தின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது.
இந்த சிகரத்திலிருந்து பயணிகள் சஹயாத்திரி...
தண்டேலி சுற்றுலாத்தலத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் காளிநதி என்றறியப்படும் காளி ஆற்றை பார்த்து ரசிப்பது அவசியம். இந்த ஆறு டிக்கி எனும் சிறு கிராமத்திலிருந்து உற்பத்தியாகி நான்கு லட்சம் மக்களுக்கான வாழ்வாதாரமாக திகழ்கிறது.
மின்சார உற்பத்திக்காக பல அணைகள்...