Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தண்டேலி » எப்படி அடைவது

எப்படி அடைவது

அருகிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து தண்டேலிக்கு ஏராளமான KSRTC பஸ் வசதிகள் உள்ளன. பயணிகள் அல்நாவர் (35 கி.மீ), தார்வாட் (55கி.மீ), ஹூப்ளி(72 கி.மீ), பெல்காம் (90கி.மீ), பெங்களூர் (480கி.மீ) போன்ற நகரங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் மூலமாக தண்டேலிக்கு வரலாம். இவை தவிர பெங்களூரிலிருந்து சொகுசு பேருந்துகள் மூலமாகவும் பயணிகள் தண்டேலிக்கு பிரயாணம் செய்யலாம்.