Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தனௌல்டி » எப்படி அடைவது

எப்படி அடைவது

முசூரி-சம்பா நெடுஞ்சாலையில் தனௌல்டி அமைந்துள்ளதால், உத்தரகண்டிலுள்ள முக்கிய நகரங்களான டேராடூன், முசூரி, ஹரித்வார், ரிஷிகேஷ், ரூர்கீ மற்றும் நைனிடாலில் இருந்து பேருந்துகள் மூலமாக தனௌல்டி வந்தடையலாம். பயணிகள் டெல்லி மற்றும் சண்டிகரிலிருந்து தனியார் அல்லது அரசு பேருந்துகளில் முசூரி வரவும் வசதிகள் உள்ளன.