Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தனௌல்டி » வானிலை

தனௌல்டி வானிலை

தனௌல்டியில் கோடை மற்றும் குளிர் காலங்களில் மிதுவான வெப்பநிலை நிலவுவதால் இந்தக் காலத்தில் இங்கு வருவதே சிறந்தது.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை): தனௌல்டியில் கோடைக்காலம் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் வரை நீடிக்கும். இந்நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை 31 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 7 டிகிரி செல்சியசாகவும் பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் தனௌல்டியில் அதிகளவு மழை பெய்யும். இந்த நேரத்தில் வெப்ப நிலை மிகவும் குறைவாக இருக்கும். எனவே இந்த காலக்கட்டத்தில் இங்கே வருவது நல்லதல்ல.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): தனௌல்டியில் குளிர் காலம் நவம்பரில் இருந்து டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி வரை  இருக்கும். இந்நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை 7 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 1 டிகிரி செல்சியசாகவும் பதிவாகும். இந்த நேரத்தில் இங்கு பனிமழையும் பெய்யக்கூடும்.