Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தர்ரிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு தரை வழியாக சுலபமாக செல்லலாம். மத்தியப் பிரதேச அரசாங்கம் MPSRTC பேருந்து சேவைகளை இயக்குகின்றன. இந்த பேருந்துகள் மூலம் தர்ரிலிருந்து மற்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் வசதி உள்ளது. இன்டோர், மொவ், ரத்லம், உஜ்ஜைன் மற்றும் போபாலிலிருந்து டாக்சிகள் மூலமாகவும் தர் வரலாம்.