கைர்படர் என்பது தரம்கர்ரில் உள்ள சிறிய கிராமமாகும். மரத்தில் செய்யப்படும் கைவினைப் பொருட்களுக்காக இந்த இடம் புகழ் பெற்று விளங்குகிறது. தங்கள் வீட்டை அழகு படுத்த விரும்பும் இவ்வூர் மக்கள் மரத்தினால் செய்யப்பட விலங்குகள், பறவைகள் மற்றும் பூக்களை தான் அதிகமாக விரும்பி வாங்குகின்றனர்.
இந்த பொருட்களை இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்து கூட விரும்பி வாங்குகின்றனர். இந்த மாநிலத்தில் நடத்தப்படும் பல உட்சவங்களிலும் பொருட்காட்சிகளிலும் இவ்வகை பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்படும். இப்பொருட்களை வாங்கிச் செல்வதற்காகவே இங்கு சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.



Click it and Unblock the Notifications