Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தரம்கர் » ஈர்க்கும் இடங்கள் » முக்ஹிகுடா

முக்ஹிகுடா, தரம்கர்

17

தரம்கர்ரிலிருந்து 87 கி.மீ. தொலைவில் உள்ள முக்ஹிகுடா என்ற கிராமம் சில இயற்கை அழகு மிக்க இடங்களை கொண்டுள்ளது. இங்கு தான் புகழ் பெற்ற இந்திராவதி அணை உள்ளது.

இந்திராவதி நதியின் மேல் அமைந்துள்ள இந்த கம்பீரமான அணை இந்தியாவின் இரண்டாவது பெரிய மின் நிலையமாகும். இந்த அணையை சுற்றி பசுமையான விவசாய நிலங்களை காணலாம்.

துவாமல்-ராம்பூரிலிருந்து உதயமாகும் இந்த நதி பசுமையான அடர்ந்த காடுகள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியாக சென்று கட்டிகுடாவில் போய் நிற்கும். பசுமையான காடுகளுக்கு மத்தியில் இந்திராவதியின் தூய்மையான நீல நிற நீருக்கு மத்தியில் இந்த அணை சுற்றுலாப் பயணிகளை பெரிதளவில் ஈர்க்கிறது.

இந்த நீர்த்தேக்கத்தில் படகு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. படகு மூலம் இயற்கை எழிலை கண்டு களிக்க இங்கு பல சுற்றுலாப் பயணிகளை வருவதுண்டு. இதனருகில் தல்குத் ஷக்தி பித் என்ற பழமையான கோவில் ஒன்றும் உள்ளது.

இது முக்ஹிகுடாவில் உள்ள பழமையான கோவிலாக கருதப்படுகிறது.  தரம்கர் வருபவர்கள் கண்டிப்பாக இந்த கோவிலை காண தவற விடக்கூடாது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu

Near by City