Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தரம்கர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஒடிசாவில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக தரம்கர் விளங்குவதால் மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து சாலை வழியாக சுலபமாக இங்கு வந்தடையலாம். புபனேஷ்வர் மற்றும் கட்டாக்கிலிருந்து தரம்கர்ரை அரசாங்க பேருந்துகள் மற்றும் தனியார் சொகுசு பேருந்துகள் மூலமாகவும் வரலாம். அருகில் இருக்கும் ஊர்களில் இருந்து டாக்சிகள் மூலமாகவும் இவ்விடத்தை வந்தடையலாம்.