Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தார்சூலா » எப்படி அடைவது

எப்படி அடைவது

தார்சூலாவிற்கு பித்தோரகாரிலிருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்டர்ஸ் ஸ்டேட் டெர்மினலில் இருந்தும், அனத் விஹார், டெல்லியிலிருந்து சாம்பவாட், அல்மோரா மற்றும் டானக்பூரில் இருந்தும் பேருந்துகள் தார்சூலாவிற்கு இயக்ப்படுகின்றன. இந்த நகரங்களிலிருந்து டாக்ஸிகளை அமர்த்திக் கொண்டும் சுற்றுலாப் பயணிகள் தார்சூலாவிற்கு வரலாம்.