Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திஸ்பூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

அஸ்ஸாமில் எல்லா முக்கியமான நகரங்களும் தலைநகரம் திஸ்பூருடன் 31, 37, 40 மற்றும் 52வது தேசிய நெடுஞ்சாலைகள் ஆகியவற்றின் மூலமாக சிறப்புற இணைக்கப்பட்டுள்ளன. தொலைதூர பயணங்களுக்கேற்ற வகையில் தனியார் பேருந்துகளும், உள்ளூர் பயணத்திற்கு ஆட்டோ ரிக்ஷாக்களும் நியாயமான விலைகளில் கிடைக்கின்றன.