Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தோடா » ஈர்க்கும் இடங்கள்
  • 01படேர்வா

    படேர்வா

    சிறிய காஷ்மீர் என்று பொருள் படும் சோட்டா காஷ்மீர் என்ற பிரபலமான பகுதிதான் படேர்வா ஆகும். இந்த இடம் கில்லா மொஹல்லாவிலிருந்து குப்த கங்கா வரையிலும் மற்றும் காபிரிஸ்டானிலிருந்து காத்னா வரையிலும் நீண்டு விரிந்துள்ள அழகிய சுற்றுலா தலமாகும்.

    இந்த இடத்தில் தான்...

    + மேலும் படிக்க
  • 02சப்ரா சிகரம்

    சப்ரா சிகரம்

    தோடா நகரத்தின் சப்ரா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 5600 மீ உயரத்தில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா தலமாகும். பசூம் நளா என்றும் அழைக்கப்படும் இந்த சிகரத்தை கலஹார், கிஸோட், கிஸ்ட்வார் மற்றும் அதோலி வழிப்பாதைகள் மூலமாக அடைய முடியும்.

    + மேலும் படிக்க
  • 03மேளா பாட்

    மேளா பாட்

    கக்ஹாலில் நடத்தப்படும் மேளா பாட், படேர்வாவின் மிகவும் புகழ் பெற்ற கண்காட்சிகளில் ஒன்றாகும். கக்ஹாலின் வரலாறு, 16-ம் நூற்றாண்டில் இந்தியாவை ஆட்சி செய்த முகலாய அரசர் அக்பர் காலத்தை சேர்ந்ததாகும்.

    மத்திய காலத்தில் தொடங்கப்பட்ட கண்காட்சியான இதனை தோடா...

    + மேலும் படிக்க
  • 04குப்த கங்கா கோவில்

    குப்த கங்கா கோவில்

    படேர்வாவில் உள்ள குப்த கங்கா கோவில் தோடா மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மதத்தலங்களில் மிகப் பிரபலமான ஒன்றாகும். மகாபாரதத்தில், பாண்டுவின் மகன்களான பாண்டவர்களை நாடு கடத்திய போது, அவர்கள் சிறிது காலம் இங்கே தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 05ஸ்வரன் பாவ்லி

    ஸ்வரன் பாவ்லி

    படேர்வா நகரத்திலுள்ள ஆஷார்பதி சிகரத்தின் அடிவாரங்களில் அமைந்துள்ள ஸ்வரன் பாவ்லி நீரூற்று தங்க நீரூற்று என்றும் அழைக்கப்படுகிறது. மத முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீரூற்றில் நீராடி வருவதால், தங்களுடைய பாவங்கள் கரைந்து விடும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

    ...
    + மேலும் படிக்க
  • 06சாந்தன் தேரா

    சாந்தன் தேரா

    சாந்தன் நாக் என்ற கடவுளிற்கான இந்த பழமையான சாந்தன் தேரா கோவில் கடவுள், இந்தியாவின் பழமையான போர்வீரர் பழங்குடியினர்களில் இரண்டாவது தலைவராகவும் மற்றும் வாசுகி நாக்கின் சகோதரர்களில் ஒருவராகவும் உள்ளார்.

    ஒரு சிறிய மலையில், தியோதர் மரங்கள் சூழ இக்கோவில்...

    + மேலும் படிக்க
  • 07ஷீட்லா மாதா கோவில்

    ஷீட்லா மாதா கோவில்

    இந்து மதத்தில் வரும் கொடும் நோய்களின் கடவுளாக கருதப்படும் ஷீட்லாவிற்கான, ஷீட்லா மாதா கோவில் ரெஹோஸ்ரா என்ற சிறுமலையின் மீது அமைந்துள்ளது. பழமையான ஷீட்லா மாதாவின் சிலையொன்றை கொண்டிருக்கும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்து பிரார்த்தனை செய்து செல்வார்கள்.

    ...
    + மேலும் படிக்க
  • 08சுபர் நாக் கோவில்

    சுபர் நாக் கோவில்

    சுபர் நாக் கோவில், சுபர் நாக் அல்லது சேஷ்நாக் என்ற நாகக் கடவுளின் இறைத்தன்மையை வெளிப்படுத்தும் இந்து மத கோவிலாகும். ஏப்ரலில் வரும் இந்து மதத்தின் இரண்டாவது மாதமான பைசாகி மாதத்தின் முதல் நாளில் இந்த கோவிலின் கதவுகள் பக்தர்களுக்காக திறந்து விடப்படும்.

    சுபர்...

    + மேலும் படிக்க
  • 09துபு நாக் கோவில்

    துபு நாக் கோவில்

    படேர்வா மற்றும் சிந்தா பள்ளத்தாக்கினை பிரிக்கும் இடத்தில் படேர்வா-ஜெய் சாலையில் பிரபலமான துபு நாக் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கடவுள் தன்னை வணங்குபவருக்கு ஆண் குழந்தையை தரும் வல்லமை கொண்டவராக கருதப்படுகிறார்.

    ஒவ்வொரு வருடமும் வேனிற்காலத்தில் காரை...

    + மேலும் படிக்க
  • 10வாசுகி நாக் கோவில்

    வாசுகி நாக் கோவில்

    11-வது நூற்றாண்டை சேர்ந்த வாசுகி நாக் கோவில் படேர்வாவில் உள்ள மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாகும். வாசுகி என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு சர்ப்பம் (நாகம்) என்று அர்ததம். இந்து மதத்தின் படி, வாசுகி என்ற நாகம், பாம்புகளின் அரசனாகவும், நாகரத்தினத்தை தன் தலையில்...

    + மேலும் படிக்க
  • 11நாக்னி மாதா கோவில்

    நாக்னி மாதா கோவில்

    துபு நாக்கின் சகோதரியாக கருதப்படும் பெண் நாக கடவுளின் கோவிலாக நாக்னி மாதா கோவில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் வரும் இந்து மதத்தின் இரண்டாவது மாதமான பைசாகியின் முதல் நாளில், பெருந்திரளான மக்கள் ஊர்வலமாக இந்த கோவிலுக்கு வருவது வழக்கம்.

    இந்நாளில் வரும்...

    + மேலும் படிக்க
  • 12ஆலாபனி கோவில்

    ஆலாபனி கோவில்

    படேர்வாவின் மலையுச்சியில் அமைந்துள்ள பழமையான கோவிலாக ஆலாபனி கோவில் உள்ளது. இந்த கோவிலின் முதன்மையான கடவுளின் அருளை பெறும் பொருட்டாக செம்பு வாத்தியக் கருவிகளைக் கொண்டு இங்கு நடத்தப்படும் மத ரீதியான வாசிப்பிற்காக மிகவும் புகழ் பெற்றது.

    இந்து கடவுளான ஸ்ரீ...

    + மேலும் படிக்க
  • 13சிந்தா பள்ளத்தாக்கு

    சிந்தா பள்ளத்தாக்கு

    கடல் மட்டத்திலிருந்து 6500 மீ உயரத்தில் அமைந்துள்ள கண்கவரும் சிந்தா பள்ளத்தாக்கினை சுற்றிலும் அடர்த்தியான ஊசியிலைக் காடுகள் உள்ளன. இந்த பள்ளத்தாக்கினை சுற்றிலும் சிந்தா நள்ளாவில் இருக்கும் துபா உட்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன.

    துபா, படேர்வாவை...

    + மேலும் படிக்க
  • 14சியோஜ் பசும் புல்வெளிகள்

    சியோஜ் பசும் புல்வெளிகள்

    'படேர்வாவின் கிரீடத்திலுள்ள வைரம்' என்று அறியப்படும் சியோஜ் பசும் புல்வெளிகள் கைலாஷ் குந்த் என்ற இடத்திற்கு தெற்கில் அமைந்துள்ளது. உள்ளூர் மக்களால் சியோஜ் தார் என்று அழைக்கப்படும் இந்த இடத்தைச் சுற்றிலும் மாபெரும் பனி படர்ந்த மலைகள் உள்ளன.

    உத்தம்பூர்...

    + மேலும் படிக்க
  • 15பாட்ரி

    பாட்ரி

    கடல் மட்டத்திலிருந்து 10500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் பாட்ரி காலி என்ற இடம் படேர்வாவில் இருந்து 40 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. கடுமையான பனிப்பொழிவைக் கொண்டிருக்கும் இந்த இடம் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜுலை மாதத்தில் நடக்கும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri