Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தோடா » எப்படி அடைவது

எப்படி அடைவது

தோடா நகரம் ஜம்மு மற்றும் ஸ்ரீ நகருக்கு தொடர்ச்சியான பேருந்து வசதிகளைப் பெற்றுள்ள இடமாகும். ஜம்மு காஷ்மீர் சாலைப் போக்குவரத்து கழக பேருந்துகள் இவற்றில் சற்றே நன்றாக இருக்கும். சுற்றுலா பயணிகள் ஜம்முவிலிருந்து சிறப்பு சொகுசுப் பேருந்துகளிலும் தோடாவிற்கு வரலாம்.