குவஹாத்தி விமான நிலையம் மூலமாக பயணிகள் ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்துக்கு விஜயம் செய்யலாம். லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம் நாட்டின் பல்வேறு பகுதிகளுடன் விமான சேவைகளை கொண்டுள்ளது. ஷில்லாங் நகரத்திலிருந்து இந்த விமானநிலையத்துக்கு சுற்றுலா வாகனங்கள் கிடைக்கின்றன.