Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஈஸ்ட் காசி ஹில்ஸ் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது ஈஸ்ட் காசி ஹில்ஸ் ரயில் மூலம்

மேகாலயா மாநிலத்தில் ரயில் பாதை வசதிகள் அதிகம் இல்லை என்பதால் குவஹாத்தி ரயில் நிலையம் மூலமாக இங்கு வருகை தரலாம். குவஹாத்தி ரயில் நிலையத்திலிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு ரயில் இணைப்புகள் உள்ளன. குவஹாத்தியிலிருந்து ஷில்லாங் நகருக்கு வருவதற்கு போக்குவரத்து வசதிகளுக்கு குறைவில்லை.

ரயில் நிலையங்கள் உள்ளன ஈஸ்ட் காசி ஹில்ஸ்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது