Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஈஸ்ட் காசி ஹில்ஸ் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தேசிய நெடுஞ்சாலை 40 மற்றும் 44 ஆகியவை ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தின் உயிர்நாடியாக செல்கின்றன. NH 40 குவஹாத்தி நகரத்தையும் NH 41 அஸ்ஸாம் மாநிலத்தின் தென்பகுதியையும் இணைக்கின்றன. இந்த இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளும் வருடம் முழுக்க போக்குவரத்து நிரம்பியதாக காட்சியளிக்கின்றன. இவற்றின் வழியே சுற்றுலாவுக்கு தேவையான பேருந்துகள் மற்றும் வாகனச்சேவைகள் அதிகம் கிடைக்கின்றன.