Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » எல்லோரா » வானிலை

எல்லோரா வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Ellora, India 32 ℃ Haze
காற்று: 11 from the SW ஈரப்பதம்: 34% அழுத்தம்: 1014 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 06 May 29 ℃ 84 ℉ 39 ℃101 ℉
Tuesday 07 May 30 ℃ 86 ℉ 39 ℃102 ℉
Wednesday 08 May 29 ℃ 84 ℉ 39 ℃101 ℉
Thursday 09 May 28 ℃ 82 ℉ 38 ℃100 ℉
Friday 10 May 27 ℃ 81 ℉ 39 ℃102 ℉

எல்லோராவின் குடைவறைக்கோயில்களை சுற்றிப் பார்க்க வருடத்தின் எந்த காலமும் சிறந்ததே.

கோடைகாலம்

எல்லோராவின் கோடை கால வெயில் சற்று கடுமையாக இருக்கும். அதனால் கோடை காலத்தில் எல்லோராவை சுற்றிப் பார்க்க வருவது சிறந்தது அல்ல. அதுவும் குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் இந்த காலங்களில் எல்லோரா வருவதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

எல்லோரா அதன் மழைக் காலங்களில் இரட்டிப்பு அழகுடன் காட்சியளிப்பதால், இந்த காலங்களில் எல்லோரா சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும்.

குளிர்காலம்

எல்லோராவின் பனிக் காலமான அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலங்கள் அதன் குகைக்கோயில்களின் அழகை ரசிக்க உகந்த காலங்களாகும்.