Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஃபரிதாபாத் » வானிலை

ஃபரிதாபாத் வானிலை

கோடைகாலம்

ஃபரிதாபாத்தில் கோடைக்காலம் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நீடிக்கும். பொதுவாக கோடைக்காலம் இங்கு வெப்பமாகவும் வறட்சியாகவும் இருக்கும்.

மழைக்காலம்

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்த வட்டாரத்தில் பலத்த மழை பெய்யக்கூடும். ஜூன் கடைசி வாரத்தில் இருந்து செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழை இங்கு பெய்யும்.

குளிர்காலம்

ஃபரிதாபாத்தில் குளிர் காலம் ஜனவரி மாதம் தொடங்கி மார்ச் வரை நீடிக்கும்.