Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஃபதேஹாபாத் » வானிலை

ஃபதேஹாபாத் வானிலை

வட இந்தியாவின் மற்ற நகரங்களைப் போல, ஃபதேஹாபாதிலும் கோடை, குளிர் மற்றும் மழைக்காலங்கள் உள்ளன. செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் மிதமான வானிலை நிலவுவதால் அங்கு செல்ல அம்மாதங்கள் சிறந்ததாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

மார்ச் முதல் மே வரை இருக்கும் கோடையில் வானிலை 45டிகிரி வரை செல்கிறது.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பர் வரை நிலவும் மழைக்காலத்தில் மிக அதிகமான மழை பெய்வதால் வானிலை ஈரப்பதத்துடன் உள்ளது.

குளிர்காலம்

டிசம்பர் முதல் ஃபிப்ரவரி வரையிலான குளிர்காலத்தில் வானிலை 12டிகிரியில் இருந்து 25டிகிரி வரை செல்கிறது.