Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஃபதேபூர் சிக்ரி » வானிலை

ஃபதேபூர் சிக்ரி வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Fatehpur Sikri, India 35 ℃ Sunny
காற்று: 19 from the W ஈரப்பதம்: 6% அழுத்தம்: 1006 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 06 May 31 ℃ 87 ℉ 44 ℃111 ℉
Tuesday 07 May 32 ℃ 90 ℉ 44 ℃112 ℉
Wednesday 08 May 33 ℃ 91 ℉ 45 ℃112 ℉
Thursday 09 May 33 ℃ 91 ℉ 44 ℃111 ℉
Friday 10 May 32 ℃ 89 ℉ 43 ℃109 ℉

நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் பயணப்பட சிறந்ததாக கருதப்படுகிறது. வருடத்தின் மற்ற பருவங்களில் வெப்பம் மிகுந்த வறண்ட பகுதியாகவே திகழ்கிறது. 

கோடைகாலம்

மார்ச் முதல் மே வரை நீளும் கோடை காலத்தில் தாங்கமுடியாத அளவிற்கு 45டிகிரி வரை வெப்பம் நிலவுகிறது. வீசும் சூடான காற்றும் வெப்பத்தை மேலும் கடுமையாக்குகிறது.

மழைக்காலம்

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. வெப்பத்தில் இருந்து மழை காத்தாலும் ஈரப்பதத்தை அதிகமாக்குகிறது.

குளிர்காலம்

அக்டோபர் முதல் ஜனவரி வரை நீளும் குளிர்காலத்தில் பகல்கள் மிதமான குளிருடனும், இரவு கடும்குளிருடனும் இருக்கின்றன. 12டிகிரியில் இருந்து 25டிகிரி வரை வானிலை வேறுபடுகிறது.