Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கடக் » ஈர்க்கும் இடங்கள்
  • 01திரிகூடேஷ்வர கோயில் வளாகம்

    கடக் நகரத்துக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் அவசிய பார்க்க வேண்டிய அம்சம் இந்த திரிகூடேஷ்வர கோயிலாகும். இந்த கோயில் வளாகம் பல கோயில்களை உள்ளடக்கியுள்ளது.

    திரிகூடேஷ்வர கோயில், சரஸ்வதி கோயில் மற்றும் சோமேஷ்வரர் கோயில் போன்றவை அவற்றுள் பிரதானமான...

    + மேலும் படிக்க
  • 02தொட்ட பஸப்பா அல்லது தம்பலா கோயில்

    பலகோண நட்சத்திர வடிவில் உருவாக்கப்பட்ட இந்த கோயிலின் தனித்தன்மையான வடிவமைப்பு பிரமிக்க வைக்கும் கலையம்சத்தை கொண்டுள்ளது. இந்த கோயில் தம்பலாவில் உள்ள வேறு சில கோயில்களையும் உள்ளடக்கியுள்ளது.

    சிவனின் அடையாளமான சிவலிங்கத்தைக் கொண்டுள்ள இந்த கோயிலின் அழகு...

    + மேலும் படிக்க
  • 03வீரநாராயணர் கோயில்

    11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த வீரநாராயணர் கோயில் கடக்’கில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்றாகும். மஹாவிஷ்ணு அல்லது நாராயணனுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த கோயிலில் விஷ்ணுவின் வீர அவதாரத்தோற்றம் காணப்படுகிறது.

     

    இடுப்பில்...

    + மேலும் படிக்க
  • 04நார்குண்ட் கோட்டை

    நார்குண்ட் கோட்டை

    கர்நாடக மாநிலத்தின் கடக் மாவட்டத்தில் முக்கிய அம்சமாக இந்த நார்குண்ட் கோட்டை புகழ் பெற்றுள்ளது. 1675ம் ஆண்டில் சத்ரபதி சிவாஜியால் கட்டப்பட்ட இரண்டு கோட்டைகளில் இது ஒன்றாகும். மற்றொன்று ராம்துர்க் கோட்டையாகும்.

    1691 -92 ம் ஆண்டுகளில் இது ஔரங்கசீப் மன்னரால்...

    + மேலும் படிக்க
  • 05மகடி பறவைகள் சரணாலயம்

    மகடி பறவைகள் சரணாலயம்

    கடக்’கிலிருந்து 26 கி.மீ தூரத்தில் மகடி குளம் அல்லது மகடி கேரே (ஏரி) என்று அறியப்படும் ஏரியில் அமைந்துள்ள இந்த பறவைகள் சரணாலயத்துக்கு பயணிகள் விஜயம் செய்யலாம். 134 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இந்த ஏரி 900 ஹெக்டேர் நீர்பிடிப்பு பகுதியை கொண்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 06வெங்கடேஸ்வரா கோயில்

    வெங்கடேஸ்வரா கோயில்

    வெங்கடபுரம் எனும் சிறு கிராமத்தில் இந்த வெங்கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில்ஸ்தலத்தின் ஐதீகக்கதைகளின்படி வெங்கடேஸ்வர பஹவான் திருப்பதி வந்து தன்னை தரிசிக்க முடியாமல் வாடிய ஒரு தீவிர பக்தனுக்கு பசுஞ்சாணத்தில் இருந்த ஒரு கல்லில் காட்சியளித்து அருள்...

    + மேலும் படிக்க
  • 07கஜேந்திரகட் (மலைமீதமைந்த ஒரு வரலாற்றுக்கோட்டை மற்றும் காலாகாலேஷ்வரா கோயில்)

    யாத்ரிக நகரமான இந்த கஜேந்திரகட் எல்லாத்திசையிலும் மலைகள் சூழ அமைந்துள்ளது. ஒருகாலத்தில் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஸ்தலமாக விளங்கிய இது சிவாஜி கோட்டையையும் காலாகாலேஷ்வரா கோயிலையும் கொண்டுள்ளது.

     

    மேற்குப்பகுதியில் சாளுக்கிய சின்னங்களுக்கு...

    + மேலும் படிக்க
  • 08ஹர்த்தி

    ஹர்த்தி

    பல புரதான மற்றும் நவீன கோயில்களுக்கு பிரசித்தமான இந்த ஹர்த்தி எனும் சிறு நகரம் கர்நாடகாவில் கடக் பகுதியில் உள்ளது. சாளுக்கிய வம்ச ஆட்சியின் போது கட்டப்பட்ட பார்வதி பரமேஷ்வரா கோயில் அல்லது ஷீ உமா மஹேஷ்வரா கோயில் என்று அழைக்கப்படும் புராதன கோயில் இங்குள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 09ரோண் வரலாற்றுச்சின்னங்கள்

    ரோண் வரலாற்றுச்சின்னங்கள்

    கடக் பகுதியில் உள்ள பிரசித்தமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இந்த ரோண் ஒன்றாகும். முற்காலத்தில் ரோண் என்று அழைக்கப்பட்ட இந்த ஸ்தலமானது காவிய காலத்தைச்சேர்ந்த வீரர், குரு மற்றும் சிற்பியாக விளங்கிய துரோணாச்சாரியாரால் நிர்மாணிக்கப்பட்டதாகவும் அவரால்...

    + மேலும் படிக்க
  • 10லக்ஷ்மேஸ்வரா

    லக்ஷ்மேஸ்வரா

    லக்ஷ்மேஸ்வரா என்ற விவசாய வாணிப  நகரம் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த நகரத்தில் ஜைன மதத்தவர்களும், சிவ பக்தர்களும் அதிக அளவில் வசிக்கின்றனர்.

    இங்கு தான் புகழ்பெற்ற கற்கோயிலான சோமேஸ்வரர் ஆலயமும் உள்ளது.அதோடு சன்னா பசாதி மற்றும்...

    + மேலும் படிக்க
  • 11நாராயண கோயில்

    நாராயண கோயில்

    நாராயண கோயில் அல்லது பத்மப்பராசி பஸாதி என்று அழைக்கப்படும் இந்த ஜைன கோயில் 950 ம் ஆண்டு மூன்றாம் கிருஷ்ணா ஆட்சியின்போது கட்டபட்டுள்ளது. கங்கா பெர்மாடி புட்டாய்யா பகுதியை ஆண்ட ராணி பத்மப்பராசி இதைக்கட்டுவதற்கு உதவி செய்ததாகவும் அறியப்படுகிறது.

    கர்நாடகாவின்...

    + மேலும் படிக்க
  • 12சரஸ்வதி கோயில்

    சரஸ்வதி கோயில்

    கடக்’கிலுள்ள திரிகூடேஸ்வர கோயில் வளாகத்தில் இந்த சரஸ்வதி கோயில் அமைந்துள்ளது. சாளுக்கிய கலை அம்சங்கள் நிறைந்து காணப்படும் இந்த கோயிலில் மிக நுட்பமான அலங்கார சிற்பச்செதுக்கல்களுடன் காணப்படும் தூண்களும், அற்புதமாக செதுக்கப்பட்டுள்ள விதானமும் குறுக்கு...

    + மேலும் படிக்க
  • 13ஸ்ரீ ஜகத்குரு புடிமஹாஸ்வாமிகள் சன்ஸ்தான் மடம்

    ஸ்ரீ ஜகத்குரு புடிமஹாஸ்வாமிகள்  சன்ஸ்தான் மடம்

    கடக்கிற்கு வருகை தரும் பயணிகள் ஸ்ரீ ஜகத்குரு புடிமஹாஸ்வாமிகள்  சன்ஸ்தான் மடத்திற்கும் விஜயம் செய்யலாம். விவசாயிகள் பெரும்பான்மையாக வாழும் அன்டூர் பென்டூர் நகரத்தில் இது அமைந்துள்ளது.

    ஸ்ரீ ஜகத்குரு புடிமஹாஸ்வாமிகள் இந்த மடத்தில் 775 ஆண்டுகள் வாழ்ந்ததாக...

    + மேலும் படிக்க
  • 14ஸ்ரீ ராமா கோயில்

    ஸ்ரீ ராமா கோயில்

    கடக் மாவட்டத்தில் பெலதாடி என்ற கிராமத்தில் இந்த ராமர் கோயில் உள்ளது. இதில் ராமர், லட்சுமணர் மற்றும் சீதாதேவியின் அழகான சிலைகள் அமைந்துள்ளன. இந்த சிலைகள் புகழ் பெற்ற யோகி ஸ்ரீ பிரம்மானந்த மஹராஜ் மூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு...

    + மேலும் படிக்க
  • 15குர்த்தகோடி கோயில்கள்

    குர்த்தகோடி கோயில்கள்

    கடக் மாவட்டத்திலுள்ள குர்த்தகோடி எனும் கிராமம் இங்குள்ள கோயில்களுக்கு மிகவும் பிரசித்தமாக உள்ளது. ஷீ உக்ர நரசிம்ம கோயில், விருபாக்ஷ கோயில் மற்றும் தத்தாத்ரேய கோயில் போன்றவை இங்குள்ள முக்கியமான கோயில்களாகும்.

    இவை தவிர ராமர் கோயில், அல்லாம் பிரபு மடம்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu