Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கடக் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கடக் நகரத்துக்கு கர்நாடகா மாநிலத்தின் முக்கிய நகரங்களான பெங்களூர், மைசூர் மற்றும் மங்களூர் நகரங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் KSRTC அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை கட்டணம் குறைவாகவும் வசதியாகவும் இருப்பதால் பல சுற்றுலாப்பயணிகள் பேருந்து மூலம் கடக் செல்வதையே விரும்புகின்றனர்.