Search
  • Follow NativePlanet
Share

கடக் - சாளுக்கிய நாகரிகத்தின் மஹோன்னதக் காட்சி

52

கர்நாடக மாநிலத்தின் மேற்கு மூலையில் பொதிக்கப்பட்டுள்ள ஒரு மஹோன்னத வரலாற்றுக்காலத்தின் பதிவுதான் இந்த கடக் நகரம். 4656 சதுர மீட்டரில் பரந்துள்ள இந்த சிறு நகரம் அதிக எண்ணிக்கையில் பயணிகளின் வருகையை கொண்டிராமல் இருக்கலாம். ஆனால் இந்தியச் சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலை ரசிகர்களை இங்குள்ள பலவகை கோயில் வளாகங்களும் கோபுரங்களும் வசீகரித்து ஈர்க்கும் இயல்பு கொண்டவை.

 

கடக்’கில் பார்க்க வேண்டியவை

சாளுக்கியர் கால கலை அம்சங்களின் பல உன்னதமான படைப்புகளை கடக் ஸ்தலம் கொண்டுள்ளது. வெகு வித்தியாசமான தனித்தன்மையான சிற்பச்செதுக்கு பாணியையும் அலங்கார கலையம்சங்களையும் கொண்டுள்ள இந்த கோயில்கள் அக்காலத்தின் மேன்மையை நமக்கு எடுத்துச்சொல்கின்றன.

கடக்’கில் காணப்படும் ஒரு அற்புதமான காட்சிகளின் ஒன்று திரிகூடேஷ்வர கோயிலாகும். கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை மட்டுமல்லாமல், ஆன்மீக அம்சங்களும் யாத்ரீகர்களுக்காக இங்கு நிறைந்துள்ளன.

சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய கடவுள்களுக்கான கோயில்கள் இங்கு உள்ளன.  இவை தவிர கடக்’கில் வீராநாராயணர் கோயில், தம்பலா மற்றும் காஷிவிஷ்வேஷ்வரா கோயில் போன்றவையும் முக்கியமான இடங்களாக காணப்படுகின்றன.

கட்டிடக்கலையும் ஆன்மிகமும் மட்டுமல்ல இங்கு இயற்கை ரசிகர்களுக்கான சிறப்பம்சமாக மகதி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இது கடக்’கிலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

கடக் நகரம் ரயில் பாதையின் மூலம் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இது பல முக்கிய நகரங்களிலிருந்து கடக் நகரத்துக்கு ரயில் சேவகைளை தருகிறது.

கடக் சிறப்பு

கடக் வானிலை

சிறந்த காலநிலை கடக்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கடக்

  • சாலை வழியாக
    கடக் நகரத்துக்கு கர்நாடகா மாநிலத்தின் முக்கிய நகரங்களான பெங்களூர், மைசூர் மற்றும் மங்களூர் நகரங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் KSRTC அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை கட்டணம் குறைவாகவும் வசதியாகவும் இருப்பதால் பல சுற்றுலாப்பயணிகள் பேருந்து மூலம் கடக் செல்வதையே விரும்புகின்றனர்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கடக் ஸ்தலத்துக்கு அருகிலேயே கடக் ரயில் ஜங்ஷன் அமைந்துள்ளது. நகர மையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது. சிறிய ரயில் நிலையமான இது குண்டக்கல் நகரிலிருந்து ஹோஸ்பேட் வழியாக ஹூப்ளி செல்லும் ரயில் பாதையில் அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கடக் ஸ்தலத்துக்கு அருகில் ஹூப்ளி விமான நிலையம் அமைந்துள்ளது. இது கடக்கிலிருந்து 64 கி.மீ தொலைவில் உள்ளது. இது தவிர பெங்களூர் சர்வதேச விமான நிலையமும் கடக்கிலிருந்து 414 கி.மீ தூரத்தில் உள்ளது. பெங்களூரிலிருந்து ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri