கோபால்பூரில் இருந்து 165 கிமீ தொலைவில் உள்ள பிஜூ பட்நாயக் விமான நிலையமே அருகாமையில் உள்ள விமான நிலையமாகும். இங்கிருந்து இந்தியாவின் பல முக்கியமான நகரங்களுக்கு விமான சேவை உண்டு.