Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோரக்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01கோரக்நாத் கோவில்

    கோரக்நாத் கோவில்

    கோரக்நாத் கோயில் கோரக்பூரின் மிகவும் பிரபலமான கோவில் ஆகும். இது நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் கோரக்நாத் என்கிற முனிவர் தவம் புரிந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

    இது கோரக்நாத்தின் சீடர்களால் கட்டப்பட்டது. இந்த கோவில் மிகப்...

    + மேலும் படிக்க
  • 02கீதை பிரஸ்

    கீதை பிரஸ்

    கீதை பிரஸ் என்பது பழைய இந்து மதம் நூல்கள் மற்றும் கீதையிலிருந்து போதனைகளை மட்டுமே வெளியிடும் ஒரு பிரபலமான பிரஸ் ஆகும். இது கீதையின்  புனித போதனைகளை பரப்பும் பொருட்டு 1920 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

    இந்த பிரஸ் ஆரம்பத்தில் மூன்று இயந்திரங்களுடன் ஒரு...

    + மேலும் படிக்க
  • 03ஆரோக்கிய மந்திர்

    ஆரோக்கிய மந்திர்

    ஆரோக்கிய மந்திர் என்பது உடல் மற்றும் மனதிற்கு பல தரப்பட்ட சிகிச்சைகள் வழங்கும் ஒரு புகழ் பெற்ற கோவில் ஆகும்.  கோரக்பூர் நகரில் அமைந்துள்ள இந்த கோயில் நகரத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் எளிதாக அணுகும் வகையில் அமைந்துள்ளது. 

    பல சுற்றுலா...

    + மேலும் படிக்க
  • 04ராம்கர் டால்

    ராம்கர் டால்

    ராம்கர் டால் என்பது சுமார் 700 ஹெக்டேர் அளவிற்கு பரவியுள்ள ஒரு புகழ்பெற்ற ஏரி ஆகும். இது கோரக்பூரில் உள்ள சில பாரம்பரிய தலங்களில் ஒன்றாகும். இது ஒரு மிகவும் பிரபலமான படகு சவாரி மற்றும்  சுற்றுலா தலமாகும்.

    பல சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள்...

    + மேலும் படிக்க
  • 05வீர் பகதூர் சிங் கோளரங்கம்

    வீர் பகதூர் சிங் கோளரங்கம்

    வீர் பகதூர் சிங் கோளரங்கம் கோரக்பூரில் உள்ள புகழ்பெற்ற கோளரங்கத்தில் ஒன்றாகும். இது உள்ளூர் மக்கள் மற்றும் குழந்தைகளை பெரிதும் கவர்கிறது. வான் கோள்கள் அமைப்பை இந்நகர குழந்தைகள் கற்பதற்காக இங்குள்ள பள்ளிகளால் சிறப்பு வகுப்புகள் இந்த கோளரங்கத்தில் ஏற்பாடு...

    + மேலும் படிக்க
  • 06கெளஸ்மி காடுகள்

    கெளஸ்மி காடுகள்

    கெளஸ்மி காடுகள் கோரக்பூரின் மிகப் பிரபலமான சுற்றுலா பகுதியாகும். இது முக்கியமான இரயில்வே சந்திப்பிற்கு மிக அருகில் உள்ளது. இந்த காடுகள் சால்மற்றும் செகோயா மரங்களுக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்கு குரங்குகள், மான் மற்றும் நரி போன்ற பல விலங்குகள்...

    + மேலும் படிக்க
  • 07கீதா வாடிகா

    கீதா வாடிகா

    கீதா வாடிகா, கோரக்பூரில் உள்ள மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். இந்த கோயிலில்  ராதா மற்றும் கிருஷ்ணரின் சிலைகள் உள்ளன. பக்தர்கள் வழக்கமாக இந்த பிராந்தியத்தில் உள்ள பிற கோவில்களுக்கு செல்வதுடன் இந்த கோவிலுக்கும் சென்று பிரார்த்தனை செய்கின்றனர்.

    + மேலும் படிக்க
  • 08இமாம்பரா

    இமாம்பரா

    இமாம்பரா  என்பது கோரக்பூரில் உள்ள  ஒரு பழைய 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தர்கா ஆகும்.  இந்த தர்கா ரோஷன் அலி ஷா என்கிற  பிரபலமான மற்றும் மிகவும் போற்றப்பட்ட முஸ்லீம் துறவிக்காக  கட்டப்பட்டது.

    இங்கு உள்ள தங்கம் மற்றும் வெள்ளியினால்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
23 Apr,Tue
Check Out
24 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed