Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குஜராத் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஹரப்பன் நகரம்,தோலாவிரா

    ஹரப்பன் நகரம் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவாரசியத்தையும் திகிலையும் கலந்து அளிக்கும் விதமாக அமையும். மிகவும் சிறிய இடமான தோலாவிரா, புஜ்ஜிலிருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ளது.

    இதனை உள்ளூர்வாசிகள் கோட்டடா டிம்பா என்றும் அழைக்கின்றனர். எஞ்சியிருக்கும் ஹரப்பன்...

    + மேலும் படிக்க
  • 02நிலம்பாக் அரண்மனை,பாவ்நகர்

    நிலம்பாக் அரண்மனை

    1859 ஆம் ஆண்டு, ஜெர்மேனிய கட்டிடக் கலை நிபுணரைக் கொண்டு கட்டப்பட்டது நிலம்பாக் அரண்மனை. ஜெர்மேனியரால் கட்டப்பட்டிருந்தாலும், இந்திய கட்டிடக்கலையும் உள்ளடக்கியவாறு அமைந்திருக்கிறது இந்த அரண்மனை.

    தற்போது அரச குடும்பத்தினர் இந்த அரண்மனையில் தான் வசித்து...

    + மேலும் படிக்க
  • 03நாராயண் சரோவர் சரணாலயம்,குட்ஜ்

    நாராயண் சரோவர் சரணாலயம்

    குட்ஜ் பகுதியில் அமைந்திருக்கும் இன்னுமொரு முக்கிய சரணாலயம், நாராயண் சரோவர் சரணாலயம் ஆகும். 15 வகையான இனங்களைச் சேர்ந்த விலங்குகள் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன.

    குறிப்பாக மற்ற காலநிலைகளில் வாழ முடியாத விலங்குகள் இந்த சரணாலயத்தில் வாழ்ந்து வருகின்றன....

    + மேலும் படிக்க
  • 05அக்ஷர்தம் கோயில்,காந்திநகர்

    அக்ஷர்தம் கோயில்

    அக்ஷர்தம் கோவில் குஜராத்தில் உள்ள பெரிய கோவில்களில் ஒன்றாகும். இது பக்தி மற்றும் கட்டமைப்பின் ஒரு அரிய கலவையாக உள்ளது.இங்கு சிற்பக் கலை சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

    இந்தக் கோவிலில் மூலவரான சுவாமிநாராயணனின் சிலை உள்ளது. காந்திநகருக்கு வருகை தரும்...

    + மேலும் படிக்க
  • 06மணி மந்திர்,மோர்பி

    மணி மந்திர்

    மோர்பியிலுள்ள சிறந்த ஈர்ப்புகளில் ஒன்றாக விளங்குகிறது இந்த மணி மந்திர். இது பல மதத்தினருக்கும் சமயஞ்சார்ந்த புனித ஸ்தலமாக விளங்குகிறது. தன் ராணிகளின் ஒருவரான மகாராணி மணி பென் என்பவருக்காக மோர்பியின் அரசரால் கட்டப்பட்டதே இக்கோவில்.

    + மேலும் படிக்க
  • 07மஹாகாளி கோவில்,பவாகத்

    மஹாகாளி கோவில், ஹிந்துக்களுக்கு மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களுக்கும் புகழ் பெற்ற புனித ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவில் குஜராத்திலுள்ள வடோடராவிற்கு 53 கி.மீ. தொலைவில் உள்ள பவாகத்தில் அமைந்துள்ளது.

    தினசரி பல புனித காரியங்கள் நடக்கும் கோவில்களில் இதுவும்...

    + மேலும் படிக்க
  • 08உத்வாடா கடற்கரை,உத்வாடா

    உத்வாடா கடற்கரை

    உத்வாடா என்ற சிறிய நகரத்தில் உள்ள இந்த அழகிய கடற்கரைகளை இன்னும் பல பேர் பார்த்திருக்க கூட மாட்டார்கள். செந்நிற மண்ணுடன் முரடான பாறைகளை கொண்ட இந்த அழகிய கடற்கரை மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது. இதனை மீன்பிடி கிராமம் என்றும் அழைக்கின்றனர்.

    + மேலும் படிக்க
  • 09உபர்கோட்,ஜூனாகத்

    ஜூனாகத்தின் மிகப்  பழமையான மற்றும் மிக முக்கியமான  இடங்களில் உபர்கோட்டும் ஒன்று.  இது 2300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல் கோட்டை ஆகும். இந்தக் கோட்டையில் சில இடங்களில் 20 மீ க்கும் அதிக உயரமுடைய சுவர்கள் காணப்படுகின்றன.

    இங்குள்ள ...

    + மேலும் படிக்க
  • 10ஆசிய சிங்கங்கள்,கிர் தேசிய பூங்கா

    ஆசிய சிங்கங்கள்

    ஆசிய சிங்கங்கள் குஜராத்திலுள்ள கிர் தேசிய பூங்காவை தவிர உலகத்தில் வேறு எங்கும் இனப்பெருக்கம் செய்யப்படவில்லை. இந்த சிங்கங்களை ஜுனகத்தின் நவாப் தான் பாதுகாக்க ஆரம்பித்தார் என்று நம்பப்படுகிறது.

    இவர் பாதுகாப்பை ஆரம்பித்த போது 13 சிங்கங்கள் இருந்தது என்றும்...

    + மேலும் படிக்க
  • 11கேதா ஹனுமான் கோவில்,கேதா

    கேதா ஹனுமான் கோவில்

    கேதா ஹனுமான் கோவில், ஹனுமான் டெக்ரோ என்றழைக்கப்படும் ஹனுமான் மலையின் மேல் அமைந்துள்ளது. இந்த கோவில் கேதாவை ஆண்ட மயூர்த்வாஜ் அரசரால் கட்டப்பட்டது.

    + மேலும் படிக்க
  • 12கீர்த்தி மந்திர்,போர்பந்தர்

    கீர்த்தி மந்திர்

    கீர்த்தி மந்திர், மஹாத்மா காந்தி அவதரித்த புனிதமான இடமாகும். மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி, போர்பந்திரில் உள்ள மூன்று தளங்களை உடைய கட்டிடமான புளூ ஹவேலியில், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்தார்.

    தற்போது இக்கட்டிடம், காந்தியின் வாழ்வைப் பற்றிய சில...

    + மேலும் படிக்க
  • 13கீர்த்திகும்ப்,பாலன்பூர்

    கீர்த்திகும்ப்

    கீர்த்திகும்ப் எனும் இந்த அற்புதமான அமைப்பு பாலன்பூருக்கு அருகில் உள்ள வரலாற்று சின்னமாகும்.

    + மேலும் படிக்க
  • 14காந்தி ஆஷ்ரம் (சபர்மதி ஆஷ்ரம்),அஹமதாபாத்

    அஹமதாபாத் விஜயத்தில் சிறப்பிடம் பெறும் ஒரு புனிதமான ஸ்தலமாக இந்த காந்தி ஆஷ்ரம் புகழ் பெற்றுள்ளது. மானுட வரலாற்றிலேயே அஹிம்சா வழியில் அரசியல் மாற்றத்தை உருவாக்கிட முடியும் என்று உலகிற்கு நிரூபித்த காந்திஜி இங்குதான் தனது முக்கியமான செயல்பாட்டு கேந்திரத்தை ஒரு ஆசிரம...

    + மேலும் படிக்க
  • 15காந்திதம்மின் பத்ரேஷ்வர் கோவில்கள்,காந்திதம்

    காந்திதம்மின் பத்ரேஷ்வர் கோவில்கள்

    பத்ரேஷ்வரிலுள்ள கோவில்கள் தான் இந்தியாவிலுள்ள ஜெயின் கோவில்களிலேயே பழமையான கோவில்களாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு ஜெயின் துறவியான ஷ்ராவக் தேவச்சந்த்ரா என்பவர் தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டினார்.

    இக்கோவில் வளாகத்தில் மூல பத்ரேஷ்வர்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Apr,Wed
Check Out
25 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Apr,Wed
Return On
25 Apr,Thu

Near by City