Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குல்மார்க் » ஈர்க்கும் இடங்கள்
  • 01மஹாராணி ஆலயம்

    மஹாராணி ஆலயம்

    ராணி ஆலயம் என்று அழைக்கப்படும் மஹாராணி ஆலயமானது குல்மார்க் மலைவாசஸ்தலத்தின் நடுவே அமைந்துள்ளது.  1915 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த காஷ்மீரின் முன்னாள் மன்னர் மஹாராஜா ஹரிசிங்கின் மனைவியான மோகினிபாய் சிசோதியா என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.

    பண்டைய...

    + மேலும் படிக்க
  • 02புனித மேரி தேவாலயம்

    புனித மேரி தேவாலயம்

    ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில், 1902 ஆம் ஆண்டு வெள்ளையர்களால் கட்டப்பட்ட இந்த் தேவாலயம் குல்மார்க்கிற்கு வெகு அருகில் உள்ளது. ஆங்கிலேய கட்டிடபாணியில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை கவர்ந்துள்ளது.

    இம்மாநிலத்திலுள்ள மிகச் சில கிறித்துவ...

    + மேலும் படிக்க
  • 03கோல்ஃப் மைதானம்

    கோல்ஃப் மைதானம்

    1904 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்களால், குல்மார்க்கில் கோல்ஃப் மைதானம் அமைக்கப்பட்டது. இம்மைதானத்தில் முதல் கோல்ஃப் போட்டியானது 1922 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

    நாட்டிலேயே மிகவும் அழகான கோல்ஃப் மைதானம் என்று புகழப்பட்ட பசுந்தரையிலான இம்மைதானத்தில் ஆங்கிலேயர்கள்...

    + மேலும் படிக்க
  • 04நிங்கல் நல்லா

    நிங்கல் நல்லா

    குல்மார்க்கிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது நிங்கல் நல்லா என்னும் அழகிய நீரோடை. அல்பத்தர் ஏரி மற்றும் அபர்வாத் சிகரத்திலிருந்து கோடையில் பனிக்கட்டிகள் உருகி பெருக்கெடுக்கும் பனிநீரால் ஆனது இந்த நீரோடை.இந்நீரோடை இறுதியாக சோபோர் என்னும் இடத்திற்கு ...

    + மேலும் படிக்க
  • 05அவுட்டர் சர்க்கிள் வாக்

    குல்மார்க்  அவுட்டர் சர்க்கிள் வாக் ‘Outer Circle Walk’ எனப்படும் வெளிவட்ட நடைப்பயணம்,காஷ்மீர் பள்ளத்தாக்கினைச் சுற்றி 11 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள நடைபாதை ஆகும். குல்மார்க்கிற்கு வருபவர்கள் கட்டாயம் பெறவேண்டிய அனுபவம்...

    + மேலும் படிக்க
  • 06Lien Marg

    Lien Marg

    Lien Marg, famous for its natural beauty, is situated at a distance of 10 km from Gulmarg. At a height of 8700 ft above sea level, the place is surrounded by dense pine forests. The grass covered landscape makes Lien Marg suitable for camping and sports. The site...

    + மேலும் படிக்க
  • 07Alpather Lake

    Alpather Lake

    Alpather Lake, located at a distance of 13 km from Gulmarg, rests at the foot of the 4511 m tall Apharwat peak. The lake remains frozen through most of the year till mid June. During summers the lake has clear water with floating pieces of ice creating a...

    + மேலும் படிக்க
  • 08பானிபால் நாக்

    பானிபால் நாக்

    குல்மார்க்கிலிருந்து 5 மணிநேரப் பயணதூரத்தில் உள்ள ஃபெரோஸ்பூர் பள்ளத்தாக்கிற்கு மேல் அமைந்துள்ளது பானிபால் நாக் என்னும் நீரோடை. இப்பகுதியின் இயற்கை எழில்தான் இதன் சிறப்பம்சம்.

    கடல் மட்டத்திலிருந்து 9600 அடி உயரத்தில் அமைந்துள்ள இவ்விடம், சுற்றுலாப்பயணிகளை...

    + மேலும் படிக்க
  • 09கிலன்மார்க்

    குல்மார்க்கிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கிலன்மார்க் என்னுமிடம். சுற்றுலாப்பயணிகள், பள்ளத்தாக்கில் உள்ள புல்வெளி மைதானங்களின் வழியே காலாற நடந்தே இவ்விடத்திற்கு வந்துவிடலாம்.

    மலைகளால் சூழப்பட்டுள்ள இப்பகுதி , வசந்த காலத்தில் ஆங்காங்கே காட்டு மலர்கள்...

    + மேலும் படிக்க
  • 10தங்க்மார்க்

    தங்க்மார்க்

    பீர்பஞ்சால் மலைத்தொடர்களின் கீழ்ச்சரிவில் குல்மார்க்கிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது  தங்க்மார்க் என்னும் இடம். பிரபலமான சுற்றுலாத்தலங்களான குல்மார்க், ஜண்ட்பால், டிரங்க், நிங்கல் நல்லா, பாதர்கூட், கோகல்தாரா, பாபராஷி, போன்றவை தங்க்மார்க்...

    + மேலும் படிக்க
  • 11குகேர்நாக்

    குல்மார்க்கிற்கு அருகில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாமையம் இதுவாகும். இங்கு பேசப்படும் மொழியில் குகேர் என்றால், கோழி என்றும் நாக் என்றால், பாம்பு என்றும் பொருள் இச்சொற்களிலிருந்து இவ்விடத்திற்கான பெயர் உருவானதாக கொள்ளலாம்.

    கடல் மட்டத்திலிருந்து 2000...

    + மேலும் படிக்க
  • 12வேரிநாக்

    வேரிநாக்

    வேரிநாக் என்னும் இடமானது பீர்பாஞ்சால் மலைத்தொடர்களின் மீது, பானிபால் கணவாயின் அடிவாரத்தில், கடல் மட்டத்திலிருந்து 1876 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

    இநீரூற்றின் பெயரானது, புகழ்பெற்ற இந்து முனிவரான காஸ்யப முனிவரின் மகனான நீல நாக் என்பவரின் பெயரிலிருந்து...

    + மேலும் படிக்க
  • 13டிரங்க்

    குல்மார்க்கிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது டிரங்க் என்னும் சுற்றுலாததலம். அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இடம் ஒருநாள் சிற்றுலாக்களுக்கு ஏற்ற இடமாகும்.

    இங்கு வருகைபுரியும் சுற்றுலாப்பயணிகள், இவ்விடத்தின் கண்கவரும் இயற்கை எழிலை கண்டு...

    + மேலும் படிக்க
  • 14ஹைலேண்ட் பூங்காவிலுள்ள பெஞ்சிஸ் பார்

    ஹைலேண்ட் பூங்காவிலுள்ள பெஞ்சிஸ் பார்

    ஹைலேண்ட் பூங்காவிலுள்ள பெஞ்சிஸ் பார் என்னும் இடம் குல்மார்க்கிற்கு அருகில் உள்ள கண்கவர் சுற்றுலாத்தலங்களுள் மிக முக்கியமானதும், ஆச்சரியப்படுத்துவதும் ஆகும்.

    காட்சிகளைக்கண்டு பொழுதுபோக்கும் இடமாகமட்டுமல்லாது, நாக்கிற்கு ஏற்ற சுவையான ருசியான உணவுவகைகளை உண்டு...

    + மேலும் படிக்க
  • 15குல்மார்க் உயிரிக்கோள பாதுகாப்பிடம்

    குல்மார்க் உயிரிக்கோள பாதுகாப்பிடம்

    பல்வேறு வகையான அரிய தாவர மற்றும் உயிரினங்களை தன்னகத்தே கொண்டுள்ள இவ்வுயிரிக்கோளம், கடல் மட்டத்திலிருந்து 2400 முதல் 4300 மீட்டர் உயரத்தில், 180 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

    மலைப்பிரதேச பறவைகள் மற்றும் காட்டுக்கோழிவகைகள் இயல்பாகவே...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
23 Apr,Tue
Check Out
24 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
23 Apr,Tue
Return On
24 Apr,Wed