Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குல்மார்க் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது குல்மார்க் ரயில் மூலம்

குல்மார்க்கிற்கு அருகில் உள்ள இரயில் நிலையம் ஜம்முதாவி இரயில் நிலையமாகும். வட இந்தியாவில் தங்கி சுற்றுலாப் பயணம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் அங்கிருந்து நேரடியாக ஜம்முதாவிக்கு இரயில் மூலம் வந்துவிடலாம். மும்பை, புனே, சண்டிகார் போன்ற முக்கிய நகரங்கள் உள்ளிட்ட இதர இந்திய நகரங்களுக்கு ஜம்முவிலிருந்து அடிக்கடி இரயில் போக்குவரத்து உண்டு.

ரயில் நிலையங்கள் உள்ளன குல்மார்க்

Trains from Chennai to Gulmarg

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Andaman Express
(16031)
5:15 am
Chennai Central (MAS)
1:00 pm
Jammu Tawi (JAT)
SUN, WED, THU

Trains from Delhi to Gulmarg

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Shri Shakti Exp
(22461)
5:30 pm
New Delhi (NDLS)
3:00 am
Jammu Tawi (JAT)
All days
Jammu Rajdhani
(12425)
8:40 pm
New Delhi (NDLS)
5:45 am
Jammu Tawi (JAT)
All days

Trains from Pune to Gulmarg

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Jhelum Express
(11077)
5:20 pm
Pune Jn (PUNE)
10:05 am
Jammu Tawi (JAT)
All days