Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குல்மார்க் » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களும் குல்மார்க்குடன் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப்பயணிகள் அவரவர் வசதிப்படி அரசு அல்லது தனியார் பேருந்துகளைப் பயன்படுத்திக்கொண்டு குல்மார்க் வந்து சேரலாம். வட இந்தியாவில் வசிப்பவர்கள், ஸ்ரீநகருக்கு தமது சொந்த வாகனங்களில் வரலாம்.