குலு மாவட்டத்திலுள்ள குஷைனி சுற்றுலாத்தலம் ஒரு ரம்மியமான கிராமப்பகுதி ஆகும். எனவே இப்பகுதியின் இயற்கை அழகை கால்நடைப்பயணமாகவே சுற்றிப்பார்த்து ரசிப்பது சிறந்தது.
செழிப்பான தோப்புகள் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதிகள் வழியாக இயற்கை நடைப்பயணம் செய்து பயணிகள்...
தூண்டில் மீன்பிடிப்பு இந்த ஸ்தலத்தின் முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக புகழ்பெற்றுள்ளது. கனி உருகி ஓடி வரும் நீரோடைகள் ஸ்படிகம் போன்ற ஜொலிப்புடன் இப்பகுதியில் நிறைந்துள்ளன. இவற்றில் டிரௌட் மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. இதனால் குஷைனி பிரதேசம் ‘டிரௌட்...