தூண்டில் மீன்பிடிப்பு இந்த ஸ்தலத்தின் முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக புகழ்பெற்றுள்ளது. கனி உருகி ஓடி வரும் நீரோடைகள் ஸ்படிகம் போன்ற ஜொலிப்புடன் இப்பகுதியில் நிறைந்துள்ளன. இவற்றில் டிரௌட் மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. இதனால் குஷைனி பிரதேசம் ‘டிரௌட் கன்ட்ரி’ என்று பிரசித்தமாக அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications