குலு மாவட்டத்திலுள்ள குஷைனி சுற்றுலாத்தலம் ஒரு ரம்மியமான கிராமப்பகுதி ஆகும். எனவே இப்பகுதியின் இயற்கை அழகை கால்நடைப்பயணமாகவே சுற்றிப்பார்த்து ரசிப்பது சிறந்தது.
செழிப்பான தோப்புகள் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதிகள் வழியாக இயற்கை நடைப்பயணம் செய்து பயணிகள் சுற்றியுள்ள இயற்கை வனப்பை பருகலாம்.



Click it and Unblock the Notifications