Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குஷைனி » வானிலை

குஷைனி வானிலை

குஷைனி பகுதியை சுற்றிப்பார்த்து ரசிக்க விரும்பும் பயணிகள் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் வரையிலான பருவத்திலும், செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான பருவத்திலும் விஜயம் செய்வது சிறந்தது. இக்காலங்களில் சுற்றுலாவுக்கேற்ற சாதகமான சூழல் இப்பகுதியில் நிலவுகிறது.

கோடைகாலம்

(ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) : குஷைனி  பகுதியில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோடைக்காலம் நிலவுகிறது. அதிகபட்சமாக மழைப்பொழிவும் காணப்படுவதால் இப்பருவம் மழைக்காலமாகவும் திகழ்கிறது. இக்காலத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மழையின் காரணத்தால் ஏற்படும் நிலச்சரிவுகள் குறித்த எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.

மழைக்காலம்

குளிர்காலம்

( நவம்பர் முதல் மார்ச் வரை) : குஷைனி  பகுதியில் நவம்பர் மாதம் துவங்கும் குளிர்காலம் மார்ச் வரை நீடிக்கிறது. இக்காலத்தில் கடுமையான பனிப்பொழிவும் காணப்படுகிறது. குளிர்காலத்தில் குறைந்தபட்சமாக 5°C வரை வெப்பநிலை குறைகிறது.  இப்பகுதியின் பனிப்பொழிவை ரசிப்பதற்காகவே பயணிகள் அதிக அளவில் விஜயம் செய்வது குறிப்பிடத்தக்கது.