Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹஜிபுர் » வானிலை

ஹஜிபுர் வானிலை

கோடைகாலம்

பிற கோடை மாதங்களுடன் ஒப்பிடுகையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் இங்கு வெப்பம் அதிகமாக இருக்கும்.

மழைக்காலம்

ஹஜிபுரின் காலநிலை துணை வெப்பமண்டல பருவமழை வகைக்குள் வருவதால், ஹஜிபுர் பலத்த மழை பொழிவை பெறுகிறது. அதைத் தவிர இந்த இடம்  குளிர்காலத்தில் அதிக மழை பெறும் வாய்ப்பை பெற்றிருக்கின்றது.

குளிர்காலம்

குளிர்காலமான டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இங்கு குளிர் அதிகமாக இருக்கும்.