Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹலேபீடு » எப்படி அடைவது

எப்படி அடைவது

அருகிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து ஹலேபீடு நகரத்துக்கு ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன. பயணிகள் KSRTC பேருந்துகள் அல்லது தனியார் சொகுசு (வால்வோ) பேருந்துகள் மூலம் 222 கி.மீ தூரத்திலுள்ள பெங்களூரிலிருந்து (மெஜஸ்டிக் சர்க்கிள்) இங்கு வரலாம். ஹலேபீடு வந்தபின் வாடகை டாக்ஸிகள் மூலம் பயணிகள் நகரத்தின் முக்கிய சுற்றுலா ஸ்தலங்களுக்கு விஜயம் செய்யலாம்.