ஹரித்வாரின் பழமையான மற்றும் முக்கியமான கோவிலாக பவன் தம் அறியப்படுகிறது. நகரத்தில் இருந்து 2கிமீ தொலைவில் இருக்கும் இக்கோவில் அதன் அழகான சிலைகளுக்காகவும், கண்ணாடி வேலைப்பாடுகளுக்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது.