Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹஸ்தினாபூர் » ஈர்க்கும் இடங்கள்

ஹஸ்தினாபூர் ஈர்க்கும் இடங்கள்

  • 01திகம்பர் ஜெயின் படா மந்திர்

    திகம்பர் ஜெயின் படா மந்திர்

    ஹஸ்தினாபூர் நகரத்தை ஜைன மார்க்கத்தினர் திராத் ஷேத்திரம் எனும் மிகப்பெரிய யாத்திரை நகரமாகவே கருதுகின்றனர். இங்குள்ள திகம்பர் ஜெயின் படா மந்திர் ஒரு பழமையான ஜைன திருக்கோயிலாகும்.

    படா எனும் சொல்லுக்கேற்ப இது உண்மையிலேயே அளவில் பெரியதான ஒரு கோயிலாகும். 40 அடி...

    + மேலும் படிக்க
  • 02அஷ்டபட்

    அஷ்டபட்

    அஷ்டபட் எனும் சொல்லுக்கு எட்டு படிகள் என்பது பொருளாகும். ஜைன ஆகமங்களின்படி ஹிமாலயத்தின் பனி படர்ந்த மலைகளில் இது போன்ற அஷ்டபட் எனும்  படி அமைப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

    பத்ரிநாத் ஸ்தலத்திற்கு வடக்காக 168 மைல் தூரத்தில் கைலாஷ் பர்வதம் செல்லும்...

    + மேலும் படிக்க
  • 03ஜெயின் ஜம்பூத்வீப் மந்திர்

    ஜெயின் ஜம்பூத்வீப் மந்திர்

    ஜெயின் ஜம்பூத்வீப் மந்திர் எனும் இந்த ஜைனக்கோயிலானது பெரிதும் மதிக்கப்பட்ட ஜைன சாத்வி பரம் பூஜ்ய ஷிரோன்மணி ஷீ கியான்மதி மாதாஜி அவர்களின் முழு முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இந்த சாத்வி 1965ம் ஆண்டு விந்தியமலையில் பஹவான் பஹுபாலி சிலைக்கு கீழே...

    + மேலும் படிக்க
  • 04ஜம்பூத்வீப்

    ஜம்பூத்வீப்

    ஜம்பூத்வீப் எனும் இந்த தீவுக்கோயில் ஹஸ்தினாபூர் நகரத்தின் விசேஷமான ஆன்மீகத்தலங்களில் ஒன்றாகும். ஜைன சாத்வி பரம் பூஜ்ய ஷிரோன்மணி ஸ்ரீ கியான்மதி மாதாஜி அவர்கள் 1965ம் ஆண்டு விந்தியமலையில் பஹவான் பஹுபாலி சிலைக்கு கீழே தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரது...

    + மேலும் படிக்க
  • 05பழைய பாண்டேஷ்வரர் கோயில்

    பழைய பாண்டேஷ்வரர் கோயில்

    ஹஸ்தினாபூர் எனும் பெயருக்கு யானைகளின் நகரம் என்பது பொருளாகும். மஹாபாரத காலத்தில் கௌரவர்கள் இதனை தலைநகராக கொண்டு ஆண்டனர்.

    கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமான காவியப்போர் குருஷேத்திரத்தில் நிகழ்ந்தது என்றாலும் அதற்கான வித்து அஸ்தினாபுரத்தில் விதைக்கப்பட்டது...

    + மேலும் படிக்க
  • 06லோட்டஸ் கோயில்

    லோட்டஸ் கோயில்

    கமலா மந்திர் என்ற ஹிந்திப்பெயரிலும் அறியப்படும் இந்த தாமரைக்கோயில் பிரசித்தமான ஜம்பூத்வீப் கோயிலின் முற்றத்தில் வீற்றிருக்கிறது. இந்த அழகிய சிறு கோயில் 1975ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. இதில் மஹாவீரர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கோயில் அதிக அளவில்...

    + மேலும் படிக்க
  • 07ஷ்வேதம்பர் ஜெயின் கோயில்

    ஷ்வேதம்பர் ஜெயின் கோயில்

    ஜைன ஆகம நூல்களில் ஹஸ்தினாபூர் நகரம் ஐதீக முக்கியத்துவம் வாய்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பரதச்சக்கரவர்த்தி துவங்கி 8 சக்கரவர்த்திகள் இந்த ஸ்தலத்தில் அவதரித்ததாக அவற்றில் சொல்லப்ப்பட்டிருக்கிறது. ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பஹவான் பரசுராம் என்பவரும் இதில்...

    + மேலும் படிக்க
  • 08பாய் தரம் சிங் குருத்வாரா

    பாய் தரம் சிங் குருத்வாரா

    பாய் தரம் சிங் குருத்வாரா எனும் இந்த சீக்கிய கோயில் ஹஸ்தினாபூரிலிருந்து 2.5 கி.மீ தூரத்தில் சைஃப்பூர் எனும் இடத்தில் உள்ளது. இது பாய் தரம் சிங் எனும் சீக்கிய குருவின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கிறது. குரு கோவிந்த் சிங்கால் நேசிக்கப்பட்ட ஐந்து முக்கிய ‘பாஞ்ச்...

    + மேலும் படிக்க
  • 09கைலாஷ் பர்வத்

    கைலாஷ் பர்வத்

    பனிபடந்த இமயமலையின்மீது அமைந்திருக்கும் இந்த கைலாச பர்வதம் ஜைனப்பிரிவினரால் ஒரு புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. இங்குதான் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர் முக்தியடைந்ததாக நம்பப்படுகிறது.

    எல்லா பக்தர்களும் இமயமலையிலுள்ள இந்த கைலாச பர்வதத்திற்கு விஜயம் செய்வது...

    + மேலும் படிக்க
  • 10கரண் கோயில்

    ஹஸ்தினாபூர் நகரத்திலுள்ள கரண் கோயில் மஹாபாரத காலத்திலேயே கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது சிவனுக்காக எழுப்பப்பட்டதாகும். ஐதீகங்களின்படி இங்கு கருவறையில் அமைந்திருக்கும் சிவலிங்கம் பாண்டவர்களின் மூத்த சகோதரனான தன்வீர் கரண் (கர்ணன்) என்பவரால் அளிக்கப்பட்டதாக...

    + மேலும் படிக்க
  • 11ஹஸ்தினாபூர் சரணாலயம்

    ஹஸ்தினாபூர் சரணாலயம்

    ஹஸ்தினாபூர் நேஷனல் பார்க் என்றும் அழைக்கப்படும் இந்த சரணாலயம் இயற்கையின் சில உன்னத அம்சங்களை அவற்றின் கன்னிமை மாறாமல் கொண்டுள்ளது. 1986ம் ஆண்டில் இந்த வனப்பகுதி அதிகாரபூர்வமாக ஒரு காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

    2073 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள...

    + மேலும் படிக்க
  • 12நிஷியாஜி

    நிஷியாஜி

    ஐதீக குறிப்புகளின்படி ஆதிநாதர் தனது ராஜ்ஜியத்தை துறந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. ஒரு வருடத்திற்கும் மேல் உபவாசம் இருந்து இவர் தவம் புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவருக்கு உணவளித்து உபவாசத்தை முடிக்கும் சடங்கு குறித்து எவருக்கும் தெரியாததால்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat