Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹெமிஸ் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சுற்றுலா பயணிகள் வழக்கமான பேருந்து சேவைகள் மூலமாக 40 கி. மீ தொலைவில் அமைந்துள்ள ‘லே’ வில் இருந்து இங்கு வந்தடைவது மிகவும் எளிதானது. ‘லே’ வில் இருந்து ஹெமிஸிற்கு பயண நேரம் ஒரு மணி நேரத்திற்கும் மிக குறைவே. அரசாங்கத்தினால் இயக்கப்படுகின்ற பேருந்துகள் ஒரு நல்ல தேர்வாகும். பேருந்து கட்டணமும் பெயரளவாக ரூ 30 லிருந்து ரூ 50 வரை வசூலிக்கப்படுகிறது.