குருத்வாரா ஹேம்குந்த் சாஹிப் என்பது சீக்கியர்களுக்கான ஒரு புனித ஸ்தலமாகும். இது ஹேம்குந்த் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங் இங்கு நீண்ட வருடம் தியானத்தில் இருந்ததால் இந்த இடம் சமயஞ்சார்ந்த முக்கியத்துவம்...
ஹேம்குந்த் ஏரி ஒரு புனிதமான ஏரியாக கருதப்படுகிறது. இந்த ஏரி வருடத்தில் எட்டு மாதங்கள் பனியில் உறைந்து போய் இருக்கும். ஹேம்குந்த் குருத்வாராவின் மிக அருகாமையில் உள்ள இந்த ஏரியை சுற்றி பனி படர்ந்த மலைகளை காண முடியும்.
சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு...
லோக்பால் கோவில் என்றழைக்கப்படும் லக்ஷ்மன் கோவில் ஹேம்குந்த் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. ராமரின் தம்பி லஷ்மணன், ராவணனின் மகனான மேக்னாத்தை கொன்றப் பின் தன் சக்தியை திரும்பி பெற அவர் தியானத்தில் ஈடுபட்ட இடத்தில் தான் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.
பூக்களால் நிறைந்த பள்ளத்தாக்கு கோவிந்த்காட் வழியாக ஹேம்குந்த் சாஹிப் செல்லும் வழியில் உள்ளது. கங்காரியா கிராமத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த இடம் பனி படர்ந்த மலைகளால் சூழ்துள்ளது.
இங்கு வெள்ளை மற்றும் மஞ்சள் அனிமோன், டியன்தஸ், காலன்டயுலா,...